புதன், 19 மார்ச், 2025

விரி பார்வை SPREAD THE VISION

 விரி பார்வை




நற்காற்று பொற்சபைத் திரு நடனம்

புகழ்க் கூத்து பொற்றாமரை விரி வதனம்


விண்மீனும் கண்மணியும்!


SPREAD THE VISION



breezing wind with the Nature's dance

treditional art with Golden spreaded face



Star Gazing

ஞாயிறு, 9 மார்ச், 2025

மறுபடியும் பூக்கும் AGAIN BLOOMS

 மறுபடியும் பூக்கும்


செஞ்சுடராயிருந்தது பொன் மஞ்சளானது

பொன் மஞ்சளாயிருந்தது வெண்கதிரானது


அந்தியும் விடியலும்



AGAIN BLOOMS


Welcome Reddy Roundy sun becomes Golden yellow plate

Golden yellow naturally changed as White SUN


DAWN AND DUSK



வியாழன், 27 பிப்ரவரி, 2025

தங்கப் பிரம்பு GOLDEN STICK

 தங்கப் பிரம்பு



காவி வானம் கரும் புவி

நெருப்புப் பசியுடன் விருப்ப உயிரும்



வெள்ளிக் கீறல்கள்!



Golden Stick




Saffron sky Black Earth

Hunger fire Want of  Ties



Silver Scratches



வியாழன், 9 ஜனவரி, 2025

அந்திர அமைச்சர் அனிதா A.P Minister Anithaa

 உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 25 இலட்சம் ரூபாய்

 இன் ஆர் அவுட் ஆப் ஜி.எஸ்.டி?!





திருப்(ப)தி


25 lakhs to those who lost life 

Includes or Excludes from G.S.T?



Satis f(r)action Thiruppathi....

vaikuntha Govintha...


சனி, 4 ஜனவரி, 2025

என்றும்...FOR EVER

 நல்ல பாலுக்கு மேலாடை

அங்கம் தழுவிய பெண்ணுக்கு(ம்)






எதிரும் புதிரும்.



Good Milks shows its Milk skin

Applicable Ladies too



OPPOSITE PUZZLE


வியாழன், 2 ஜனவரி, 2025

இதுவும் கடந்து போகும்...NOTHING IS CONSTANT

 பொய்களே மூலதனம்

உண்மை இங்கு மூடத்தனம்.



மடத்தனம்.



Lies are Capital
Here Truth is Stupidity

Foolishness

வெள்ளி, 29 நவம்பர், 2024

அரண் BOUNDARY

 நிழலைக் கூட்ட முடியாது


நிஜத்தை கழிக்க முடியாது


பெருக்கி வகு



You can't sweep or add SHADOW

Cannot deduct The Truth/Facts



Multiply and Divide