சனி, 23 ஜனவரி, 2021

மறுபடியும் பூக்கும்: தினம் ஒரு தகவல்: கவிஞர் தணிகை

மறுபடியும் பூக்கும்: தினம் ஒரு தகவல்: கவிஞர் தணிகை: தினம் ஒரு தகவல்: கவிஞர் தணிகை சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125 ஆவது பிறந்த தினத்தில் மூளை பற்றி ஆய்வு செய்து வரும் பாகுண்டே மேனஸ் என்னும் அ...

வெள்ளி, 22 ஜனவரி, 2021

சடையன் இடையன் கடையன் Sadaiyan Idaiyan Kadaiyan

 Sadaiyan Idaiyan Kadaiyan



whether she is growing her life span or Goat rearing

Time Restricted area


Mrs. Sadachi




சடையன் இடையன் கடையன்



ஆயுசை வளர்க்கிறாளா? ஆட்டை வளர்க்கிறாளா?

காலக் கண் மறைவுப் பிரதேசம்



சடச்சி.

புதன், 20 ஜனவரி, 2021

FARMER விவசாயி

 

HERDs /Flocks with turban

Cow with Tambourine



poisonous Gas




ஆட்டுக் கூட்டம் தலைப்பாகை

பசு மாடு தாம்புக் கயிறு



விஷ வாயி







செவ்வாய், 19 ஜனவரி, 2021

ஹைக்கு: Value of human in India இந்தியாவில் விலை

ஹைக்கு: Value of human in India இந்தியாவில் விலை: Value of Human being in India Maximum 2 Lakh Rupees Minimum No Value Demise of Life  இந்தியாவில் விலை அதிக பட்சம் 2 இலட்சம் ரூபாய் குறைந்த ப...

Value of human in India இந்தியாவில் விலை


Value of Human being in India



Maximum 2 Lakh Rupees

Minimum No Value



Demise of Life





 இந்தியாவில் விலை



அதிக பட்சம் 2 இலட்சம் ரூபாய்

குறைந்த பட்சம் ஒன்றுமில்லை

உயிர் 

வெள்ளி, 8 ஜனவரி, 2021

Down Down weeds அழிக ஒழிக களைக‌

 Down Down Weeds



With out her knowledge  she is doing

But she is delivering great service



Prosopis Juliflora  Tree





அழிக ஒழிக களைக‌



தான் செய்வதறியாமலே ஒரு தாய்

சேவை செய்து கொண்டிருக்கிறாள்



சீமைக் கருவேல்

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

DOG நாய்

  


Came along with me

I am going by walking



RAIN



உடன் வந்து கொண்டு இருந்தது

நான் சென்று கொண்டு இருந்தேன்



மழை!