ஞாயிறு, 30 மே, 2021

To keep Greatness மகத்துவம் பேண

 To Keep Greatness



Deep ocean is always Silent

She shore is always raise and fall



To See the People 




மகத்துவம் பேண



அமைதியாக இருக்கும் ஆழ்கடல்

அலைக்கரைப் பரப்பு ஆர்ப்பரிக்கும்



மனிதம் காண.

ஞாயிறு, 23 மே, 2021

Game of Nature இயற்கையின் விளையாட்டு

There is no Electric Shock

To the Creeper on Electric wire



Because it Starts from Earth



 மின்கம்பி மேல் படர்ந்திருக்கும்

ஊனாங் கொடிக்கு ஷாக் இல்லை



எர்த்தில் இருப்பதால்.

சனி, 22 மே, 2021

Given birth with Eye Closure and Proved with Eye opening:கண் மூடியே உயிர்ப்பித்தாய்! கண் திறந்தே மெய்ப்பித்தாய்!

To be a hermit

Being as a worst even after learning clearly

No attachment with others as a Bird



As a BIRD



 முற்றும் துறந்த முனிவனாக‌

கற்றும் தெளிந்த கசடனாக‌

பற்றும் துறந்த பறவையாக‌




பறவையாக!