புதன், 15 ஏப்ரல், 2026

வாழ்வெனும் பிரவாகத்தில் In a Life Torrent: கவிஞர் தணிகை

 எத்தனையோ உயிர்கள் இல்லாமல் போயின‌

எத்தனையோ உடல்கள் இல்லாமல் போயின‌



ஓருலகுச் சுழி



Infinite life disappeared

Infinite bodies  disappeared



One World's spiral