சனி, 27 மார்ச், 2021

சம நோக்குப் பார்வை: கவிஞர் தணிகை


சம நோக்குப் பார்வை: கவிஞர் தணிகை

#ஆள்வோர்
#எதிர்
#பொது
#தேர்தல்
#ஆட்சி
#கட்சி

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

வியாழன், 25 மார்ச், 2021

மாண்பு HONOR

 That Bag is not beautiful

 That is beautiful with him



 WISDOM



அழகாய் இல்லாத பை

அழகாய் இருந்தது அவரிடம்



ஞானம்





ஞாயிறு, 7 மார்ச், 2021

me too...நானுமொரு...

 Sin of killing Cockroach

Bless of providing food to Ants





GOD

Generator Organizer Destroyer.



 கரப்பானைக் கொன்ற பாவம்

 உணவானது எறும்புகளுக்கு புண்ணியமாய்



 கடவுள்.



 நானுமொரு... 

வியாழன், 4 மார்ச், 2021