அந்தக் காலப் பயணம் கைத்தடி தலைப்பாகையுடன்
இந்தக் காலத்தில் கையில் குடை தலையில் தொப்பி
எதுவும்....
On those days human journey with hand-stick and turban
In these days with an umbrella and hat
All will....
அந்தக் காலப் பயணம் கைத்தடி தலைப்பாகையுடன்
இந்தக் காலத்தில் கையில் குடை தலையில் தொப்பி
எதுவும்....
On those days human journey with hand-stick and turban
In these days with an umbrella and hat
All will....
போர் ஆட்டம்
மேலடுக்கில் ஏறிக் கொண்டிருக்க
கீழ் இழுக்கும் சக்திகள்
போராட்டம்
WAR AND PLAY
CLIMBING UP AND UPPER LAYERS
PULLING DOWN EVIL FORCES
STRUGGLE
கருணை தவழும் கடவுளின் முகந்தான் மனிதர்கள்
இருப்போர்க்கும் இல்லார்க்கும் நல்லோர்க்கும் எல்லோர்க்கும்
உறு துணை
MERCIFUL GOD'S FACETS ARE HUMAN
BEING,NOT BEING,GOOD AND FOR ALL
FAITHFUL FRIEND
போல்விளை
தாயைப் போல ஒரு தமக்கை ஆனாள்
தனயனைப் போல ஒரு சீடன் ஆனான்
ஆல்விதை
GROW(TH) LIKE THAT
One Sister became (as) a Mother
One Disciple became ( as) a son
Seed of Banyan
கட உள்
அதுவாகி இதுவாகி எல்லாம் அழிந்து
கடைசியில் எதுவாகி நிற்கிறதோ அதுவே
கடவுள்
GO INSIDE
THAT ONE AND THIS ONE ALL WILL BE ERASED
AND AT LAST WHICH ONE STOOD AS THAT IS
GOD
ஒரு வண்ணத்துப் பூச்சி என் குடையின் கீழ்
நிற்காத மழையும் நடையும்
இதயத்துப் பொய்கையுடன்
A butterfly comes under my umbrella
continuous Raining with Walking
Heart full of sweet poetic stream