வெள்ளி, 19 அக்டோபர், 2012
இது வேறு கூட்டல்
இரண்டும் ஒன்றாவதில்லை
ஒன்றுடன் ஒன்று சேர்வதுமில்லை
இரண்டு மூன்றானது!
செவ்வாய், 2 அக்டோபர், 2012
எத்தனையோ முறை
உனக்கு அடைக்கலம் தந்திருக்கிறேன்
தாயின் வயிற்றில் எட்டி உதைத்து சென்ற
மகனாக நீ!
பார்த்திருக்கிறேன்
இருளில் ஒளியில் மழையில்
குளிரில் வெயிலில்
நீ எங்கே?
விழிகாட்டி
இருக்கும்வரை வாழ்க்கை
இல்லாதபோதும் நீ வாழ்ந்தால்
நீ வழிகாட்டி
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)