ஞாயிறு, 29 நவம்பர், 2015

கண்ணீரும் தண்ணீரும்.TEARS AND WATER

HOT WATER changes as COLD is By Nature
COLD WATER changed to be HOT is in our ACTION

TIME changes Human


வெந்நீர் தண்ணீராவது இயற்கை
தண்ணீரை வெந்நீராக்குவது செயற்கை

காலம் மாற

செவ்வாய், 24 நவம்பர், 2015

Tsunami & undouse fire ஆழிப் பேரலையில் ஒரு அணுவாய் ஊழித்தீக் காலத்தில் ஒரு மணித்துகளாய்...

Infinite births and deaths
happens continuously:Where We?

Tsunami,People Explosion...




எத்தனை உயிர்கள் போயின?
எத்தனை உயிர்கள் ஆயின?

சுனாமி மக்கள்பெருக்கம்.

திங்கள், 9 நவம்பர், 2015

நம்பிக்கைக்கு ஊறு.Harm to Belief

Neem tree leaves in burial ground gives health
Temple sweet-rice makes harm to health
opposite directions.



சுடுகாட்டு வேம்பின் கசப்பும் உடல் நலம்
கோவில் பொங்கல் இனிப்பும் உடற் பிணி

நேருக்கு மாறு

படு(த்தும்) பாடு painful experiences

little creatures creates much pain
better creatures suffers gain
Law of Nature proportionate




காற்று அடித்தால் பறந்திடும் கொசு
காற்று அடித்தாலும் பறக்காத பசு


நேர் விகித எதிர்விதி

TASTE OF SOCIAL WORK:சமூக சுவை



Breaking and destroying Liquor shop is
Better than doing Temple service
Real Service to Mankind.

கோயிலுக்கு பணி புரிவதை விட
மதுக்கடையை உடைப்பது
புனித சேவை