திங்கள், 17 டிசம்பர், 2018

color coating வண்ணச் சாயம்

Train window Sun
slipped under bridge
Image result for dusk sun while train travelling nature scene
Magic
Image result for dusk sun while train travelling nature scene


ரயில் ஜன்னல் சூரியன்
பாலத்தடியில் கிடந்தது
Related image
மாயம்

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

Artificial drives... செயற்கையின் ஓட்டத்தில்..

very silence of the hour with plants
Time also being in silence
Image result for dusk evening with silent
Nature

Image result for dusk evening with silent

மரச் செடி கொடிகள் கைகட்டி நிற்க‌
வாய் மூடி மௌனித்துக் கிடக்கிறது
Image result for dusk evening with silent

இயற்கை

longing for Equality ஏங்கித் தவிக்குது ஒரு உள்ளம்

Darkness and wet floor is dangerous to life
Religions and languages are divides
Related image
To the bright of the world.
Image result for to the bright of the ;world

ஈரமும் இருளும் உயிர்க்கொல்லி
மதமும் மொழியும் சேரத் தடை
Related image
உலகுய்ய...

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

NATURE இயற்கை


Related image


Two moving vehicles on the same road
Part away with different directions
Related image
Life


Image result for two vehicles coming in same route and part away in different paths


ஒரு சாலையில் செல்லும் இரு வாகனம்
இரு வேறு பாதைகளில் பிரிந்து விடுவது
Related image


வாழ்வு

திங்கள், 19 நவம்பர், 2018

Rule விதி

Human needs oil
God needs nothing
Image result for god needs nothing
accumulate
Image result for god needs nothing


மனிதர்க்கு எண்ணெய் வேண்டும்
கடவுளுக்கு என்ன வேண்டும்?

குவி.

Related image

Related image


ஞாயிறு, 4 நவம்பர், 2018

அமைதிப் பாதம். soundless foot pavement

Observes beauty in all in a age
Like to taste all atoms of life leaflets
Related image
Silent valley


Image result for beauty in all

 எல்லாவற்றிலும் அழகைப் பார்க்கும் ஒரு வயசு
 அணு அணுவாய் இரசிக்கும் கால இதழ் வெளியில்
Related image
 மௌனப் பாதை

Related image

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

UNIVERSAL CHALLENGES நியாயமற்ற பார்வைகள்


is it an challenge to Nature?
In the middle of Road
Image result for human is challenging to nature?
A Frock.
Image result for human is challenging to nature?

பிரபஞ்சத்துக்கே சவால் விடுகிறது
சாலையின் நடுவே அமர்ந்து
Image result for a frog sitting on the middle of the road
ஒரு தவளை...

Image result for a frog sitting on the middle of the road

திங்கள், 8 அக்டோபர், 2018

தனம் தரும் கல்வி தரும்....

Where I can hide my writings>
Where I can hide my words?
Image result for best seeds never fails
best seeds never fails...
Image result for best seeds never fails
எழுத்தை எங்கே ஒளித்து வைப்பது?
சொற்களை எப்படி சுருக்கி வைப்பது?
Related image
க(வி)தை (க)விதை

Image result for best seeds never fails

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

SKYSIGHT விண்கண்...

CLOUDY MOUNTAIN
FLASH MIX
Related image
SKY SIGHT
Related image

மேக மலை
மின்(னல்) குழம்பு
Related image
விண்கண்...

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

INDIA OPEN ITS GATEWAY OF SEX உச்சி உன்மத்தம் உச்ச மன்மதம்

 ஒரு காய் ஒரு கனி
 இரு இதழ்கள்
Related image
 தீர்ப்பு
Related image
ONE UNRIPENED AND ONE FRUIT
WITH TWO LIPS
失量图库 - 女性, 性交, 器官. Fotosearch - 搜寻手绘图画、插图及图像
VERDICT
(TODAY'S INDIAN SUPREME COURT)

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

காற்றுடன் WITH THE WIND


Image result for SOUL AND BODY MELTS IN AIR


Body and Soul melts
By Meditation Ego and self melts
Related image
CAMPHOR

Related image


ஊன் உருக உயிர் உருக‌
தியானத்தின் நான் தான் உருக‌
Related image
கற்பூர‌ம்

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

POST TO SKY/space. விண் அஞ்சல்

Magic letters
Dis appears in time space
Image result for post to sky/space
E Mails..
Related image

மாய எழுத்துகள்
தொலைந்து போகும் காலத்தில்
Related image
மின்னஞ்சல்....

Image result for post to sky/space

சனி, 28 ஜூலை, 2018

TIME RiVER FLOWS..கரைபுரண்டிட துரும்பாய்..


After 5 years River Cauvery
Flows with Flood
Related image
TIME RiVER.
Image result for cauvery river and mettur dam at present floods


ஒரு நாள் விஸ்வரூபம்
ஒரு நாள் பூனைக்குட்டி

Image result for cauvery river and mettur dam at present floods

கால நதி

சனி, 7 ஜூலை, 2018

put off the milky thinking stove burner: நினைவுப் பால் அடுப்பை அணை

Fountain spreads splash
water can't able to off it
Related image
Loads of Work...

Related image


பொங்கிப் பொங்கி வழிகிறது
பொறுமை நீர் தெளித்தும் அடங்காது
Related image
பணிச் சுமை.

Related image