திங்கள், 23 மார்ச், 2020
மகாத்மா MAHATMA
Villages are still having space
Villages are still having gaps
Village is Heart
கிராமங்களில் இன்னும் இடவெளிகள் இருக்கின்றன
கிராமங்களில் இன்னும் இடைவெளிகள் இருக்கின்றன
கிராமமே இருதயம்
சனி, 21 மார்ச், 2020
All are my native and everybody is my relation யாதும் ஊரே யாவரும் கேளிர்
Uniting and coordinating the world
Poor and Rich with Equality
Corona
உலகையே ஒருங்கிணைக்கிறது
ஏழை பணக்காரரை சமப்படுத்துகிறது
கொரோனா
திங்கள், 9 மார்ச், 2020
Go and bring சென்று வா கொண்டு வா
Give sweet suji rava laddu to Ravi during night
Give enough to Mathi food of soil by Fate
Fire light...
இரவிக்கு ரவைக்கு ரவா லட்டு
மதிக்கு மதி மண்சோறு விதி.
எரிதழல்!
ரவி....சூரியன்
ரவை...தானியப் பொருக்கு,இரவு
மதி...சந்திரன்,அறிவு, போதும்
ஞாயிறு, 1 மார்ச், 2020
If you try to define it goes as invition of Fightவிளக்க விளக்க வம்புதான்...
Moon light in Palm Tree
Kandan collecting Toddy
Light/Explain
பனை மரத்தில் நிலா வெளிச்சம்
கள் இறக்குகிறான் கந்தன்
விளக்கு
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)