மூன்று நான்கு கண்கள் வேண்டும் ஏன்?
தெரியாத பக்கத்தை அறிய வேண்டிதான்
வாழ்க்கைத் துணை
Third and Fourth Eye needed why?
To Know all sides of path
Life partner
மூன்று நான்கு கண்கள் வேண்டும் ஏன்?
தெரியாத பக்கத்தை அறிய வேண்டிதான்
வாழ்க்கைத் துணை
Third and Fourth Eye needed why?
To Know all sides of path
Life partner
கட உள்
பெண் தெய்வம் உண்டு ஆண் தெய்வம்
தெய்வம் ஒன்று உண்டுதான் ஆம்
இயற்கை
GOD
Female God And Male God
God is One yes
NATURE
எத்தனையோ எத்தனையோ உயிர்கள்
அத்தனையிலும் துணையாவது எதுவோ?
வாய்ப்பு
Infinite life thrives by birth
Nothing will be added with you (u r separate)
Opportunity
உயிரை சுடராக்கி உடலை அகலாக்கி
உணர்வை நெய்யாக்கி அல்லும் பகலும்
உயிர்ப்புற்று சுவாசி
Enlighten the Soul and make physical body as Lamp
with Feelings as fuel doing day and night
Always being alive and Breathe