வெள்ளி, 29 நவம்பர், 2024

அரண் BOUNDARY

 நிழலைக் கூட்ட முடியாது


நிஜத்தை கழிக்க முடியாது


பெருக்கி வகு



You can't sweep or add SHADOW

Cannot deduct The Truth/Facts



Multiply and Divide



செவ்வாய், 26 நவம்பர், 2024

முரண் CONTRADICTIONS

 சிறு காலடித் தடம் பூமியின் மேற்பரப்பில்

எரிமலை வெடிச்சீற்ற சிதறல் அண்டார்டிக்காவில்



ஓ(ட்)டு


Small pavements of footsteps on the Earth mark

Eruptions of Volcano and Magma on Antarctica


Vote /Top Plates  /Run

சனி, 16 நவம்பர், 2024

அண்டப் பெரு வெளியில் பிரபஞ்சத் துளி(ர்) அணுத் துகளாய்...

 


வானம் படைத்த பூமி

பூமி படைத்த சாமி கடவுள்



கட உள்


பலமும் பாலமும்

பலமும் பலனும்/ இரு(த்)தலை ஓருடல் Strength and benefits/ Being two headed body

 உயிரற்ற நிலா உயிருள்ள கதி(ர்)

நரம்புகளில் முறுக்கேற்றி வீணை இசை



யானையுடன் பூனை


lifeless moon life-full sun

stimulate the strings of veena music



Elephant with cat






திங்கள், 11 நவம்பர், 2024

இருளோவியம் Dark Drawing in Dark

 இறப்பு பிறப்பு கருத்தரிப்பு

வளைகாப்பு கை காப்பு பொன் விலங்கு


இதயச் சங்கு



Death, Birth and  Conception

bangle wearing,hand cuffs with Golden Stuff


hearty conch shell





திங்கள், 28 அக்டோபர், 2024

மறுபக்கம். OTHER SIDE

 பாம்பு கண்டால் மனிதர்க்கு பயம்

மனிதர் கண்டால் பாம்புக்கு பயம்



கடித்தாலும் அடித்தாலும் சாவு



PEOPLE FEARS OF SNAKES

SNAKES FEARS OF PEOPLE



BITING AND HITTING RESULTS DEATH.

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

கால் இல்லா காலம் LEG LESS TIME

 மழையில் மூழ்கி குளித்துக் கொண்டிருந்தன வீடுகள்

எப்போதான் எங்களுக்கு விடிவோ என்றன ரோடுகள்



மழைக்கால்!



Houses are dipping and taking bath in the Rain

ROADS are crying with water drifts



RAIN LEGS

வியாழன், 10 அக்டோபர், 2024

ஈசல் உண்ணும் காக்கைகள் Crows are eating winged termites

 கோவில் வாசலில் குப்பைக் கூளம்

நடுத் தெருவில் நாய் மலச் செல்வம்



முதல் அழுகை!



In front of Temple Lot of  waste and Garbage

with the middle of street roads  Dogs shit



First Cry




ஞாயிறு, 6 அக்டோபர், 2024

மறந்து போன டைட்டில் (அ) டைட்டில் கார்(டு)ம் என்ட் கார்(டு)ம் Forgotten title or Title card with End card

 தேங்கா போட்ட ஜேம்ஸ்பாண்ட்,மாங்கா கேட்ட/போட்ட‌ மாரியம்மா

வாங்கம விட்ட வண்டிப் பணம்



உஸ்? புஸ்!



James Bond with Coconuts along with Mango with Lady James bond

un given Freight



burst out balloon

செவ்வாய், 17 செப்டம்பர், 2024

தியானச் சுடர் Light of Meditation

 முற்றும் துறந்து(ம்) முனியாக கற்றும் தெளிந்து(ம்) கசடாக‌


பற்றும் துறந்து(ம்) பறவையாக‌

பறவையாக‌


கண் மூடி உயிர்ப்பித்தாய்

கண் திறந்தே மெய்ப்பித்தாய்!



left all and being as Hermit

Read it all but in Nature's Fall

Left all attachments bu feel as a Bird

Being as a bird to be as bird



closing eyes with raise

opening eyes with proofs 



வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

அகம் புறம் IN(NER SELF) AND OUT(ER GROWTH)

 இறை நுனி உரு வெளி

இறை மணி வரு வாய்



வீடு பேறு!



Edge of God findings with Image and space

Spread of Stars  with( Re-venues)



ETERNITY

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

உண்மையின் பின்னே (செல்கிறேன்) FOLLOWING TRUTH

 சூரியன் முன் உங்கள் விளக்கு(கள்)

ஒரு சிறு கோடு+தான்



பேரொளி.



In front of Sun star Your lights 

Are a small line only



GREAT LIGHT 

சனி, 20 ஜூலை, 2024

வா நீ வானி வாணி COME OMG

 பிரபஞ்ச வெளிப் புன்னகை

ஆகாய மொழி மின்னகை



பூ நீ பூ நெய்!




Smile of Universe

Twinkling space language



You are flower with Honey

திங்கள், 15 ஜூலை, 2024

சக்தீ ENERGY (FIRE)

 ஆகாயமே அளவாக பூகோள‌மே உருவாக‌

பூலோகமே உறவாக புகழோடு யாம் உறவாட‌



தீக்கங்குடன் பூக்குன்று



Universe space is immeasurable Geography created

Earth came with species



Fire ball with Flower boulders






சனி, 22 ஜூன், 2024

வில் வித்தையா? துப்பாக்கி சுடுதல்? Art of Archery and Rifle Suiting

 வில்வத்தை வெளியில் வைத்து 

சொல் வித்தை உள்ளே வைத்த

சுடர் மிகு சோதி



Bael Patra/Bael leaves are in outside
Magics of Words are kept inside


infinite light

வெள்ளி, 21 ஜூன், 2024

பலி பீடமா பழி பீடமா? The Alter or Sarcasm

 கர்மயோகிகளுக்கு கைவல்ய உபநிடதம் ஏன்?

எண்ணக் காப்பு வேண்டும் எண்ணெய்க் காப்புடன்



கட உள் 


There is no need of preaching to Karma Yogis

curtailing of Thought and Oil bath to Idols are necessary



Go In/Go inside/ Go to Innersole



சனி, 15 ஜூன், 2024

பாவனை PRETENSE

 ஆகாயத்துக்கு சேலை கட்டி விட முடியுமா? இல்லை

வேட்டி கட்டித்தான் நிர்வாணம் மறைக்க முடியுமா?



பாவம் நீ!



No Sari to tie up Sky; or

Dhoti to hide the Nirvana



You are very Pitiful!

திங்கள், 10 ஜூன், 2024

ஒத்துரிமை EQUALITY

 யாவற்றையும் ஏற்கிறது என்பதா?

இயலாமையில் இருக்கிறது என்பதா?



சிவம்!

Is it considers Everything as Equal

Or in inactive mode? or not being?





SIVA


ஞாயிறு, 9 ஜூன், 2024

ஞாலக் காலன். World's Destroyer

 சுடுகாட்டில் திருப்பள்ளி எழுச்சி

மண்மேட்டில் மணம் சேரல்



காலப் பாலம்

Early Prayer song at Burial yards

In soil waste with Marriage tunes



Bridge of TIME