வெள்ளி, 25 ஏப்ரல், 2025

மாற்றம் CHANGE

 சிந்திக்கத் தெரியாக் கூட்டம்

சிந்தைச் சேற்றில் அமிழ்ந்து கிடக்கும் கூட்டம்


(ஏ)மாற்றம்


(இரண்டன்றி வேறில்லை உலகிலே..)



MOB which is Not knowing to Think

Mob which is not raising from Thinking mud


Dis Appointment




Why our world is not going its right way of Aim

உயிராயுதம் Weapon of life

 ஒரு புறம் பார்த்தால் எல்லாம் சரி

மறு புறம் பார்த்தால் எல்லாமே தவறு


உலகாதாயம்.



One side Everything is right

Other side Everything is wrong


Materialism/ wealth benefits of Selfishness

திங்கள், 21 ஏப்ரல், 2025

எதிரும் புதிரும் Opposite Puzzles

 தவறுகளின் குன்றின் மேல் நிற்கிறாய் நீ உயர்ந்து

தட்டையான உண்மையுடன் தவழ்ந்து கிட‌க்கிறேன்


நீ அரும்பு



You are standing above the peak of Mistakes

I am crawling over the Flat Truth


You  sprout