சனி, 24 ஜனவரி, 2026

தாயும் சேயும் தாயும் சேயும் MOTHER AND CHILD AND MOTHER AND CHILD

 பாய் நிறைய அவள்

வாய் நிறைய அவல்


பாய் வாய்



Mate filled with her

Mouth filled with Flattened Rice


Mate and Mouth

வியாழன், 22 ஜனவரி, 2026

குப்பையும் செல்வ(மு)ம் WASTE SOURCE

 குப்பை குப்பையோடு பணப் பை பணப் பையோடு

ஆன்மாவும் விதிப் பயனும் குணத்தின் மணத்தோடு



இனம் இனத்தோடு.



Wastes and Money bags goes along with

Soul and Fate with character' and flavor



Get together with same colors.

திங்கள், 12 ஜனவரி, 2026

கடவுள் மனிதர்(கள்) கல் Godly Men , Stone

 யோனி உதிர(ம்) கருக்கட்டி

ஆணாய் பெண்ணாய் உருக் காட்டி(டும்) டும்




(உ)பாதைகள்!



Source of Creation with embryo and fetus

with Male and female figures shows



Routes and Difficulties.