சனி, 24 ஆகஸ்ட், 2019

Eye see Dark and Light இருளும் ஒளியும் கலந்த கண்ணுடையது

World is mine with shadow...
your's ,mine belongs to a lady
Image result for dusk time light and dark trees shows
with Number

Image result for dusk time light and dark trees shows

உலகமே என்னுடையது நிழல் கூட...
உன்னுடையது,என்னுடையது பெண்ணுடையது
Image result for dusk time light and dark trees shows
எண்ணுடையது.

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

HEY GOWTHAM BAL RAM ஹே கௌதம் பல்ராம்

In Dark Shadow Indran changed his body
Akalika Thought her husband Rishi Gowthama
Image result for indiran agalika ram stone gowthama story
Stone (Akalika) Ram
Image result for indiran agalika ram stone gowthama story

இருளின் வடிவம் இந்திரன் ஏமாற்றம்
அகலிகை நிலை மாற்றம்
Image result for indiran agalika ram stone gowthama story
கல் ராம்

Image result for indiran agalika ram stone gowthama story

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

NATURE இயற்கை

Travelling with wind only
Sound- less Road
Related image
Evening/ Garland....

Image result for natures gift is silent

காற்றுடன் மட்டும் பயணம்
சப்தம் இல்லாச் சாலை

Image result for natures gift is silent
மாலை
Image result for natures gift is silent

செவ்வாய், 30 ஜூலை, 2019

ஜென்மாதி பவ‌

No impressions of foot with cloudy island
windy times liquid
 Image result for cloudy life
with Love

 Image result for cloudy life
கால் பதியா மேகத் தீவு
காற்றின் காலக் கரைசல்

Image result for cloudy life
காதலுடன்

வியாழன், 25 ஜூலை, 2019

Always எப்போதும்

 In a Silent plain speech
Flowers with smell in ears
Related image
Love?
 Image result for silent plain

மௌன   சமவெளியில்பேச்சு
பூக்கள் காதில் வாசம்

Image result for silent plain
காதல்?

சனி, 6 ஜூலை, 2019

THROBS OF LIFE உயிரோசையை பதிய வை

Each and every life is a movement
Contains starting and end
Related image
musical moves...
Image result for  life is  like musical movements
ஒவ்வொரு உயிரும் ஒரு இயக்கம்
முதலும் முடிவும் அதில் இருக்கும்
Image result for life is  like musical movements
இசையும் அசைவும்

Image result for life is  like musical movements

ஞாயிறு, 9 ஜூன், 2019

Is it root is differ leaves வேர் வேறு துளிர்

Life incidents and Thoughts
are shedding driyed Leaves...
Related image

on Root
Image result for dried leaves shedding
உதிர்ந்து விழும் சருகுதான்
வாழ்வின் நிகழ்வும் நினைவும்
Related image

 வேரிடம்
Related image