புதன், 17 ஜனவரி, 2024

காத்து இல்ல காற்று Air or Wind

 ஊதிப் பருத்தால் உடையவே

அசைவும் இசைவும் வாழ்வின் முடிவே



பலூன் மட்டுமா?...



extends bigger and bigger to destiny

shakes and acceptances are going to  end



 is it BALLOON only?...



புதன், 10 ஜனவரி, 2024

நான்....I ...ஐ

 அறிவெனும் காந்த(ள்) மலர் இதழ்களில்

பெய்(து) துளி(ர்)த்திடும் காலத்தின் ஒர் பனித் துளி



நீ...



A  time dew stays on

Intellectual and Magnetic /wisdom flower petal



U.../You...

ஞாயிறு, 7 ஜனவரி, 2024

தீட்டு Draw / untouchable

 விண்வெளி நீளக் கதிர் வழி நீலம்

விழி வளிப் பார்வை வியப்புகள்



இயற்கை விரல்கள்



Blue sky and its infinite distance

Eye sights with surprises



Nature's fingers

புதன், 3 ஜனவரி, 2024

கடை வழிப் போக்கு(ம்) கண்ணி(யும்) passenger and its ties

 ஓர் அழகிய பெட்டகம் பெருக்கிக்(/துடைத்துக்) கொண்டிருக்கிறது

முன்னழகைப் பார்க்காமலேயே கதை முடிந்தது





கவிதை(யும்) கண்(ணியம்)



A Beautiful Treasure sweeping the shop/ cleaning the showcase front

with out seeing its front.. story ends....



A poem with Dignity