திங்கள், 2 மே, 2016

Love of chastity இதுவும் மனிதக் காதல்/ இணைய‌

We knew about our certainty anyway
We will not joining

because not parting away.




உனக்கும் எனக்கும் தெரியும்
நாம் சேரவே மாட்டோம்


சேர்ந்தே இருக்கிறோம்

வியாழன், 28 ஏப்ரல், 2016

விளங்கட்டும் விளக்கட்டும்.விளக்கெட்டும்....to be an Icon...

One Name is like Tamil Thirukkural fame
One Name like Loud Reading of a poem


Your Name suited to place to ever live...



குறு வரிக் குறளாக ஒரு பேர்
ஒரு கவி(தை)க் குரலாக ஒரு பேர்


ஊருக்கு(ம்) உன் பேர்.

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

மது அகற்றிய வெடியும் வாணமும் புத்தி புகட்டாத கேரளத்துப் பட்டாசு: Kerala crackers

Kerala state Stood first in Education
But not ban Crackers even after tragedy
Crackers & Liquor



கேரள மாநிலக் கல்வி முதல்
கேரள அரசு தேர்தலுடன்
பட்டாசு போதை



ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

உலகோர் கசாப்புக் கடை. World is a Butcher's shop

Some Bulls useful to crush and grind
some useful to pull the cart with loads


until to go Butcher's Shop



செக்கு மாடுகள் செக்கு மாடாகவே
வண்டி மாடுகள் வண்டி மாடாகவே




கசாப்பு வரை.

ஞாயிறு, 27 மார்ச், 2016

நடப்பன யாவும் கால்நடைகள்:‍மாக்கள் WALKING CATTLE

In Indian Govt.& politics V.Mallaya's flight and house,
In TN politics: Vaiko,V.Kanth,Jeya faces and M>K


Everything due to classless people




மல்லைய்யா வீடும் விமானமும் அரசில்
வைகோ விஜய்காந்த் அம்மா மு.க‌ அரசியல்


தராதரமிலா மக்கள்!

வியாழன், 17 மார்ச், 2016

SBI's Auction of mallaya's House:ஒரு தரம், இரண்டு தரம்...வீடு ஏலம்.

I have No Income
My position is better than Vijay Mallaya



CRORES AND FRAUDS..A(U)CTION



எனக்கு வருமானமே இல்லை
விஜய் மல்லையாவுக்கு நான் பரவாயில்லை


கோடிகள் கேடிகள்...ஏலம்.





புதன், 9 மார்ச், 2016

தமிழக ஏழைக்குத் தேர்தல்- 2016 Tamil Nadu Assembly Election to Poor - 2016

குடிநீர், மின்சாரம் கிடைக்கிறது இப்போது
டாஸ்மாக் மதுவுடன் தடையின்றி



மாறுதல் - எப்போது?


Drinking water and Electricity power
Tasmac Liquor available with out break




When is change?