புதன், 15 ஜூன், 2016
பூக்களைக் கட்டாதீர்கள் Don't Join flowers to garland
Smell spreads with air
fountain erupts with soil
I am with U.
காற்றோடு நாற்றம் வருகிறது
ஊற்றோடு மண் வருகிறது
உன்னோடு நான்
ஞாயிறு, 29 மே, 2016
முடவன் பேர் விளங்க ஊர் விளங்க...Name is very popular and fame of lame
Praise spreads like Flower's smile and smell
Name spreads like Gold and soil's value
No chance to Understand U R Honey....
பூ விளங்க புகழ் விளங்க
பொன் விளங்க மண் விளங்க
நீ விளங்காமல் போன தேன்?
ஞாயிறு, 22 மே, 2016
ப(ய)ணம் ஒன்றே இரு வேறு வழியில்.Same Journey with Different ways
Road spreads long like Black snake
Flying with merged legs like paper
Junction and Crane
கரு நீளம் பாம்பாய் கிடக்கும் சாலை
கால்கள் சேர்த்து பறக்கும் தாளாய்
முக்கு(ம்) கொக்கு(ம்)
செவ்வாய், 17 மே, 2016
ஆண் பெண் அவயவங்கள் யாவும் அறிந்த பிறகும் After Aware about all body parts of female and male human
Can You create water?
Can You rule over Air and soil"?
Fool don't be foolish.
நீரை நீ உருவாக்க முடியுமா?
காற்றை மண்ணை ஆளமுடியுமா?
பதரே! பதறாதே!
வெள்ளி, 13 மே, 2016
கடக்க வேண்டும் to pass through it....
Earth is openly laying in bed with seeing sky
Flower wash have Bits of cigarette pieces in it
God
வானம் பார்த்தபடி படுத்து கிடக்கிறாய்
பூந்தொட்டியில் பீடித் துண்டுகளுடன்
கடவுள்!
திங்கள், 2 மே, 2016
New Bus Sangameswara சங்கமேஸ்வரா
Don"t touch me I am fresh and new
don"t touch me I am classic
New Bus.
First trip on the road
தொடாதே நான் புதுசு
படாதே நான் ஒசத்தி
புது பஸ்.
to all beings உயிர் யாவும்
Air want to be merges with Air
For that Burst out is necessary
Balloon.
காற்று காற்றுடன் சேர வேண்டும்
வெடித்துச் சிதற வேண்டும்
பலூன்!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)