செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017
Haiku: ஹை க் கூ....
Moon,Earth, Sun
Home,Relations ,Family
vision
நிலா பூமி சூரியன்
வீடு உறவு குடும்பம்
பார்(வை)
திங்கள், 17 ஜூலை, 2017
ஞானிக்கு To Wise man/woman
Don't be proud, you will be insulted
don't think you are insulted to be proud
both are same.
பெருமைப் படாதே,சிறுமையடைவாய்!
சிறுமையுறாதே பெருமைப்பட...
இரண்டு(ம்) ஒன்று.
வியாழன், 13 ஜூலை, 2017
some men crossing some time of our life:சில நேரங்களில் சிலர் முகங்கள்
Some men/women are crossing in our life
Some times animals and others
Spirit,and Soul
சில நேரங்களில் சில மனிதர்கள்
சில நேரங்களில் சில மிருகங்கள்
பேய் போய் பிசாசு
வெள்ளி, 30 ஜூன், 2017
உசுரு என்ன அத்தனை வலுவானதா? Breathing is not so strengthy....
Using hand made fan I told to choose
Now Hand made fan is still here
Not My Mother.
விசிறிக்கு கணக்குப் பார்த்தேன்
விசிறி இருக்கு
உசுரு?!
வெள்ளி, 16 ஜூன், 2017
LIFE வாழ்க்கை
Train in dark
with compartment lights
Like Lightning
இருளில் தொடர் வண்டி
மின் விளக்குடன் பெட்டிகள்
மின்னலா?....
வெள்ளி, 9 ஜூன், 2017
Air of Poverty வறுமைக் காற்று
House is alone
No Shakes n shadow
car and Swing
ஆளரவமற்ற வீட்டில்
அசையாது நிற்கிறது
காரும் ஊஞ்சலும்!
Hiding Politics உள்ளிருக்கு(ம்) அரசியல்
In our Panchayat road
Reliance snake crawling
Jio reliance Snake
ஊராட்சி சாலையில்
ஊர்கிறது ரிலையன்ஸ்
பாம்(பு)
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)