சனி, 7 ஜூலை, 2018

put off the milky thinking stove burner: நினைவுப் பால் அடுப்பை அணை

Fountain spreads splash
water can't able to off it
Related image
Loads of Work...

Related image


பொங்கிப் பொங்கி வழிகிறது
பொறுமை நீர் தெளித்தும் அடங்காது
Related image
பணிச் சுமை.

Related image


சனி, 30 ஜூன், 2018

இடை பாடும் வேதம் இடை போடும் ஆட்டம் good dance Good veda.

To keep safe lives 8 way high way
To take life, shooting at Tuticorin  Sterilite
 Image result for devils paradise
Oh...what a Mercy
Related image

உயிரைக் காக்க 8 வழிச் சாலை
உயிரை எடுத்த தூத்துக்குடி ஆலை
Related image


ஓ!என்னே கருணை? 

வெள்ளி, 29 ஜூன், 2018

always be alert எப்போதுமே விழித்திரு

Accidents will not happen
Ever But occasionally
Image result for accidental

That is....

Image result for accidental
எப்போதாவது நடக்கும்
எப்போதுமே நடக்காது
Image result for accidental



விபத்து.

ஞாயிறு, 17 ஜூன், 2018

SALEM ON THE WAY OF TUTICORIN ROAD...சேலம் தூத்துக்குடி வழிச் சாலையில்...

Enemies fly back on seven ways
Like your thoughts...in *8* ways...
Related image
SALEM.


Image result for 8 way road in tamilnadu
 எண்ணம் ஏழு வழி செல்ல‌
எட்டு வழிச் சாலையில்
Image result for 8 way road in tamilnadu
சேலம்...
Related image
Related image


Image result for 8 way road in tamilnadu

Image result for 8 way road in tamilnadu

ஞாயிறு, 27 மே, 2018

Lies of Tuticorin தூத்துக்குடியின் பொய்கள்

Politician's smile
spitting so many SLR bullets
Image result for tuticorin
is it mark of happyness?

Image result for edappadi palanisamy
உன் பற்காட்டும் சிரிப்பில்
இத்தனை குண்டுகளா?
Image result for edappadi palanisamy
மகிழ்ச்சி...

புதன், 9 மே, 2018

shadow of peepal tree/shadow of Governments.அரசின் நிழல்

You growed very tall and
living more than centuries
 Related image
peepal tree / people's Government.
Image result for peepal tree in tamil

வளர்ந்து விட்டாய் நெடிதுயர்ந்து
வாழ்கிறாய் காலங்கடந்து
Image result for peepal tree in tamil
அரசு மரம்.

வியாழன், 3 மே, 2018

தொழிலாளி worker

Still few bullocks
pulling carts

Related image




Exhibition.

Related image

இன்னும் ஒன்றிரண்டு மாடுகள்
வண்டி இழுத்துக் கொண்டுதான் இருக்கின்றன‌
 காட்சிப் பொருளாக...