ஞாயிறு, 14 அக்டோபர், 2018
UNIVERSAL CHALLENGES நியாயமற்ற பார்வைகள்
is it an challenge to Nature?
In the middle of Road
A Frock.
பிரபஞ்சத்துக்கே
சவால்
விடுகிறது
சாலையின்
நடுவே
அமர்ந்து
ஒரு
தவளை
...
புதன், 10 அக்டோபர், 2018
youngness
திங்கள், 8 அக்டோபர், 2018
தனம் தரும் கல்வி தரும்....
Where I can hide my writings>
Where I can hide my words?
best seeds never fails...
எழுத்தை எங்கே ஒளித்து வைப்பது?
சொற்களை எப்படி சுருக்கி வைப்பது?
க(வி)தை (க)விதை
ஞாயிறு, 7 அக்டோபர், 2018
SKYSIGHT விண்கண்...
CLOUDY MOUNTAIN
FLASH MIX
SKY SIGHT
மேக மலை
மின்(னல்) குழம்பு
விண்கண்...
வெள்ளி, 28 செப்டம்பர், 2018
INDIA OPEN ITS GATEWAY OF SEX உச்சி உன்மத்தம் உச்ச மன்மதம்
ஒரு காய் ஒரு கனி
இரு இதழ்கள்
தீர்ப்பு
ONE UNRIPENED AND ONE FRUIT
WITH TWO LIPS
VERDICT
(TODAY'S INDIAN SUPREME COURT)
வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018
காற்றுடன் WITH THE WIND
Body and Soul melts
By Meditation Ego and self melts
CAMPHOR
ஊன் உருக உயிர் உருக
தியானத்தின் நான் தான் உருக
கற்பூரம்
செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018
POST TO SKY/space. விண் அஞ்சல்
Magic letters
Dis appears in time space
E Mails..
மாய எழுத்துகள்
தொலைந்து போகும் காலத்தில்
மின்னஞ்சல்....
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)