Value of Human being in India
Maximum 2 Lakh Rupees
Minimum No Value
Demise of Life
இந்தியாவில் விலை
அதிக பட்சம் 2 இலட்சம் ரூபாய்
குறைந்த பட்சம் ஒன்றுமில்லை
உயிர்
Value of Human being in India
Maximum 2 Lakh Rupees
Minimum No Value
Demise of Life
இந்தியாவில் விலை
அதிக பட்சம் 2 இலட்சம் ரூபாய்
குறைந்த பட்சம் ஒன்றுமில்லை
உயிர்
Down Down Weeds
With out her knowledge she is doing
But she is delivering great service
Prosopis Juliflora Tree
அழிக ஒழிக களைக
தான் செய்வதறியாமலே ஒரு தாய்
சேவை செய்து கொண்டிருக்கிறாள்
சீமைக் கருவேல்
Came along with me
I am going by walking
RAIN
உடன் வந்து கொண்டு இருந்தது
நான் சென்று கொண்டு இருந்தேன்
மழை!
White Crane can't know its beautiness
Peacock didn't aware its spread of wings
Multi facts of flower blossoms
வெண்கொக்குக்கு தான் அழகென்றுதான் தெரியுமா?
மயில் தன் தோகை விரியும் காரணம் புரியுமோ?
மடல் அவிழ்தல்.
coin is on forehead of dead body
in the mind always Money
Oh I See .Think about it.
நெற்றியின் மேல் காசு
புத்தியில் எல்லாம் காசு
ஓ. ஐ.சி..யோசி
Maya is beyond to our calculation
With out reasoning Earth and Nature
Benevolence
கணிப்பை மிஞ்சிடும் மாயை
காரணமின்றியே புவித் தாய்
தயை!
Attitude by Birth
While in Birth what did you think?
These are all came in between in your life
prosposis julifora
பிறவிச் சுபாவம்
பிறக்கும் போது என்ன எண்ணினாய்?
இடையில் வந்ததுதானே இதெல்லாம்?
கருவேல்