Red Sugarcane
with the Light Effect and Water spread
Atom by Atom forms
Soul
செங்கரும்பு
ஒளியால் மேவி நீரால் தூவி
அணு அணுவாய் அமைந்தது
ஆன்மா
Red Sugarcane
with the Light Effect and Water spread
Atom by Atom forms
Soul
செங்கரும்பு
ஒளியால் மேவி நீரால் தூவி
அணு அணுவாய் அமைந்தது
ஆன்மா
மேல் எழு
ஞாயிற்றுக் கிழமை வாசம்
துறவு விடாத பீடி
கீழ் விழு
COME UP
SMELL OF SUNDAY
Even Abstinence have habits
DOWN FALL
Fearing about World's Deeds
Leading with inner self light
Soul Purification.
உலகம் கண்டு அச்சமுறுகிறேன்
உள்ளொளி கொண்டு வழியேற்கிறேன்
ஆன்மத் தூய்மை
Artificial Fire flies
The only Sun is a ordinary Star
Avoid /neglect Light
செயற்கை மின்மினிகள்
ஒற்றைச் சூரிய விண்மீன்
ஒளி விலக்கு
Rights are Wrong
if you say wrong it is wrong
If you say Right also wrong
Rights and Wrongs
சரியென்றாலும் தவறு...
தவறை தவறு என்றாலும் தவறு தவறுதான்
தவறை சரி என்றாலும் தவறுதான்
சரியை...
ரைட்டை தப்புன்னாலும்..
தப்பை தப்புன்னாலும் தப்பு தப்புதான்
தப்பை சரி என்றாலும் தப்பு தான்
சரியை...
மறைநீர்/கனநீர்
எனது குளிர் கண்ணாடி
அவர்கள் சொல்லட்டும் ஸ்டைலாக
கண்ணீர்
indirect usage of water
My Googles
Appears Stylish to their sight
Tears.
சமாதியும் கோயிலும் பூ கேட்பதில்லை
பெண்களின் கூந்தலும் கண்களின் இமையும்
பார்வை.
Burial yards and Temple never ask Flowers
Ladies hair tie and Eyebrows too
Scene