வெள்ளி, 8 ஜூலை, 2022

நினைவுப் போற்றுதல் Salute and Tribute

 


உயிரை சுடராக்கி உடலை அகலாக்கி

உணர்வை நெய்யாக்கி அல்லும் பகலும்



உயிர்ப்புற்று சுவாசி



Enlighten the Soul and make physical body as Lamp

with Feelings as fuel  doing day and night



Always being alive and Breathe

செவ்வாய், 7 ஜூன், 2022

எதையும் செய்யும் Doing Everything...

 மிருகங்கள் விலங்குகள் இரைக்காக‌

மனித மிருகங்கள் கொழுப்புத் திமிர்க்காக‌



பிழைகள்



Animals and Wild Animals do whatever may for Hunger

Human Animals do Sins with arrogance



Errors





ஞாயிறு, 29 மே, 2022

பெரும் பாலாக பெரும்பாலாக‌ MOST PROBABLY

  மனிதத் துகள் மலத் துகள்

 புவியில் ஏறிய துரு



 உரு எரு!



Human is Small particle like a particle of Excreta 

Like Iron Oxide on Earth



Torso Manure







வியாழன், 26 மே, 2022

உயிரின் அடையாளம் ஆடு கட்டிய கயிறு... Symbol of life Rope which tied of a Goat

 அப்பா இருந்தது இறந்தது

அம்மா இருந்தது இறந்தது...



நான்



Father Lived Died

Mother Lived Died



I






புதன், 11 மே, 2022

CONTRADICTIONS & EXCEPTIONS: முரண் & விலக்கு




Big Sun is a Small Star

In the Sky/Space/ and in the Universe



Give Light with Explanation






 பெருங் கதிர் சிறு விண் மீன்

ஆகாய அண்டப் பிரபஞ்சத்தில்



விளக்கு

19 important Galaxies in the Universe

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

Be Courage overcome orthodox and Rituals விதி கொல் வீறு கொள்



Two Shadows one is outer and other is inner

Two types of voices with lies and Truths



Everything from World Mouth



 இரு நிழல் புற நிழல் கரு நிழல்

இரு மை பொய் மை மெய் மை



வாய் மை

புதன், 16 மார்ச், 2022

காற்றிடை in Air

 



உயிர் அற்றவை நிலைக்கும்

உயிர் உள்ளது பிழைக்கும்



காற்றிலை



Lifeless things will stood
Living things are sustained to some extend



Leaf with wind