திங்கள், 28 நவம்பர், 2022

விண் SKY

 வெளிச்சத்தில் வெளிச்சம் தெரியாது

இருட்டின் வெளிச்சம் புரியாது

 


மண்



In Light Light will not shows its power

In Dark can't understand the light



Earth/Soil

ஞாயிறு, 13 நவம்பர், 2022

சுயம் பரம்(பரை) SELF TRADITION

 வேர்கள் கால்கள் தலைகள் முறைகள் 

கிளைகள் கைகள் இலைகள் விரலா நகமா?



பூஉயிரும் மயிரும்



Roots are Legs,Heads are Traditional

Branches are hands;Leaves are fingers or nails?



Flower Life and Hairs




செவ்வாய், 8 நவம்பர், 2022

வியப்பு எப்பொழுதும் SURPRISE FOR EVER

 கடல் கரை மணல்

விண் அக மீன்கள்



தொகுப்பு



Sea Shore Sand

Space and Stars



compilation



செவ்வாய், 1 நவம்பர், 2022

அதிசயம் wonder

 காதல்,காமம்,வீடு,நாடு

வழி சென்றேன் இன்னும்


உயிரோடு.



Way of Love,Lust,Home,Nation

Traveled ...still


Alive 

செவ்வாய், 18 அக்டோபர், 2022

கால நேரம். TIME

 போட ஆடை இல்லாதிருந்ததப்போது

ஆடைகளே போட நேரம் இல்லாததிப்போது


கழுதை குதிரை





TIME

There is no sufficient dresses to Wear on those time
There is no sufficient Time to Wear dresses on this time

Donkeys and Horses


விசாலப் பார்வை Broad minded sight

 விசாலப் பார்வை



நெருக்கமான வீடுகள் இல்லாதிருந்தன‌

சுருக்கமான மனிதர்கள் இல்லாதிருந்தனர்



மணம்.


Broad minded Sight



There is no crowded houses

There is no narrow minded people



Flavor

வியாழன், 13 அக்டோபர், 2022

வான் உலா Sky Wandering

 என் அனுமதி இல்லாமல்

வீட்டுள் புகுந்து விட்டது


திருட்டு நிலா!



with out my permission

It entered in our home


Moon