சனி, 11 மார்ச், 2023

கட்டி(ல்)லா அமைப்பு inbuilt Structure

 ஏட்டுச் சுரை விதைகள்

நடை முறைச் சிதையுள்



இந்தி யா!



Lessons and Books of Educational seeds

In the practical Fire-pits



India

G.Mouleeswaran 
10th class boy killed
by their classmates
Balasamudram Trichy.




சனி, 11 பிப்ரவரி, 2023

வள்ளல் யார்? வள்ளலார் NATURE

 புவியும் அதன் பூதான்

நதியும் கடலும் அதுதான்



தொலையுரு




Blue planet is also it's gift

Rivers and Oceans are from that only



Uplift worship

வியாழன், 19 ஜனவரி, 2023

கிழக்கு வெளுப்பு EAST LIGHT (DAWN)

 மெல்லிய வளை கோடா(க) நிலவு

தள்ளி கதிரொளியில் மறைவு



போக்கு வரத்து/(விண் வழி)



LITTLE LINE MOON

THAT TOO DIS APPEAR IN SUN LIGHT



SKY WAY TRANSPORT

திங்கள், 9 ஜனவரி, 2023

பேர் சொல்லி NAME IT

 கண்ட ருசி இயக்குது

கொண்டை வரை மணக்குது



மர மல்லி



TASTE LEADS DIRECTION

UP TO TOP  FROM BOTTOM TO APEX



HUMAN AS TREE WITH FLOWER



ஞாயிறு, 25 டிசம்பர், 2022

வாழ்க்கைச் சுருள் LIFE ROLL/ LIFE ROLE

உண்மையாய் இருந்தவை எல்லாம்
பொய்யாய் போன(து) உண்மைக‌ள்


மாயை


Truths prevails Everywhere
Becomes Lies of the World


primordial matter




வெள்ளி, 23 டிசம்பர், 2022

பொற் காசு 2023 Golden Coin

 பூவா இதழா பூவின் இதழா(ய்)

இலையா துளிரா இலையின் துளிரா(ய்)





கண் தூசி 2022



Flower? Petal? Flower as well as petal

Leaf and apical bud Leaf and apical bud



alien part in Eye 2022

வெள்ளி, 2 டிசம்பர், 2022

வீடு HOME

 திசை மாறிய பட்டாம் பூச்சிகள்

திரும்ப சேரா மையப் புள்ளியில்



நாடு



Direction changed to Butterflies

Do not Return in center point



Nation