முள் இல்லாத ரோஜா
கள் இல்லாப் பூக்கள்
காகித மணம்.
Thorneless Rose
Honeyless Flowers
Smell of Paper
தாயின் யோனி உதிரம்
தந்தையின் விதை புதிரும்
இறப்பொக்கும்.
Mother's Womb and blood
with the puzzle of Father's Sperm
common to Death
காற்றுக்கெதற்கு முகவரி
கடலுக்கேது முகமூடி
சுடரும் சூதும்
no need of address to wind
no mask to ocean
gambling and light fights
கொடுப்பதையும் எடுப்பதையும் மற்றுமங்கே
விடுப்பதையும் தொடுப்பதையும் இழப்பதையும்
கொண்டல் உலகு
உடல் கோயில் உயிர் தெய்வம்
மடல் விரியும் பூவில்
நிற மாற்றம்
Human body is Temple and soul is God
blooming Flower with petals
Color Changes
ஏட்டுச் சுரை விதைகள்
நடை முறைச் சிதையுள்
இந்தி யா!
Lessons and Books of Educational seeds
In the practical Fire-pits
India
புவியும் அதன் பூதான்
நதியும் கடலும் அதுதான்
தொலையுரு
Blue planet is also it's gift
Rivers and Oceans are from that only
Uplift worship