வலது வலதாகவும் இடது இடதாகவும்
தெரியும் கண்ணாடி காதல்
Love Mirror shows
Left as Left and Right as Right
Shows in all
வலது வலதாகவும் இடது இடதாகவும்
தெரியும் கண்ணாடி காதல்
Love Mirror shows
Left as Left and Right as Right
Shows in all
குடையைக் கொண்டு போவதில்லை மறதி அதிகம்
கை -விசிறியை இன்னும் காப்பாற்றி வைத்து இருக்கிறேன்
DEIVANAI AMMAL 09.08.2006அம்மாவை போட்டோவில்!
தாயின் யோனி உதிரம்
தந்தையின் விதை புதிரும்
இறப்பொக்கும்.
Mother's Womb and blood
with the puzzle of Father's Sperm
common to Death
காற்றுக்கெதற்கு முகவரி
கடலுக்கேது முகமூடி
சுடரும் சூதும்
no need of address to wind
no mask to ocean
gambling and light fights
கொடுப்பதையும் எடுப்பதையும் மற்றுமங்கே
விடுப்பதையும் தொடுப்பதையும் இழப்பதையும்
கொண்டல் உலகு
உடல் கோயில் உயிர் தெய்வம்
மடல் விரியும் பூவில்
நிற மாற்றம்
Human body is Temple and soul is God
blooming Flower with petals
Color Changes