யாவற்றையும் ஏற்கிறது என்பதா?
இயலாமையில் இருக்கிறது என்பதா?
சிவம்!
Is it considers Everything as Equal
Or in inactive mode? or not being?
SIVA
யாவற்றையும் ஏற்கிறது என்பதா?
இயலாமையில் இருக்கிறது என்பதா?
சிவம்!
Is it considers Everything as Equal
Or in inactive mode? or not being?
SIVA
சுடுகாட்டில் திருப்பள்ளி எழுச்சி
மண்மேட்டில் மணம் சேரல்
காலப் பாலம்
Early Prayer song at Burial yards
In soil waste with Marriage tunes
Bridge of TIME
அண்டமும் பெரு வெளியும் பிரபஞ்சமும்
பேரதிசயம் பேசக் கூடிய விடயம்
உண்க!
SPACE INFINITE UNIVERSE
UN EXPLAINABLE MIRACLE TO SPEAK THE SUBJECT
THINK DEEPLY THINK AND INHALE
காற்று சிவம் நான் எனது
நீர் பாட்டு நிழல் கூற்று நிப்பாட்டு
தவம்
Space and Air Me and mine
Water singing shadow spreads stops
penance
கருப் பை முதல் தோல் பை வரை
பிறப்பு முதல் நாளும் நெருங்குகிறது இறப்பு
கர்ப்பப் பை முதல் சவமாவது வரை
உயிராய் இரு!
From Birth Each and every day is nearing to death
uterus to dead body
being as being
தீ உலகு
உயிர் மெழுகு உருகி கரைந்து கொண்டிருக்கிறது
பாதரச கொதி நிலையில்?! பாத(ம்) ரஸமில்லா புவி நிலை
பூ உலகு
Fire Ball
Life wax is melting
unable to touch the earth with foot
Flower planet.
அறிய முடியா தொலை உலகு
அறியவொண்ணா உடலுயிர்கள்
பூதங்கள்
137 light years away
dont know our bodies and soul
5 elements