வியாழன், 21 மே, 2015

இயற்கை செயற்கை சேர்க்கை புதிர்க்கை: Nature,Artificial merges creates puzzles.

Grazing cattle and insect eating crane
Both are making sum to you
For me Why not to all..







புல் தின்னும் மாடு பூச்சி உண்ணும் கொக்கு
ரெண்டும் சேர்ந்து ஒரு கணக்கு உனக்கு
 எனக்கு -ஏன் நமக்கு

புதன், 13 மே, 2015

வணக்க(ம்) விளக்கம் Explantation of wishes

Falling to feet not to obey
Joining palms not to wish
More than Animal revenge...






காலில் விழுகிறார் வணங்க அல்ல
கையை குவிக்கிறார் வணங்கி அல்ல
வனவிலங்கு மேல்.

செவ்வாய், 5 மே, 2015

பொருள் ஆ!....தாரம்.Economics

I do Walking in all directions
Don't know Where & How to reach?
Economics...


எல்லா திசைகளிலும் நடக்கிறேன்
எப்படி செல்வது எனத் தெரியாமல்
பொருள் ஆதாரம்...

திங்கள், 13 ஏப்ரல், 2015

welcome Tamil New Year: Manmadha:மன்மதா நீ ஓடி வா!

Our Origin and ends totally with Tamil and River Cauvery
In between our life so many interruptions with so many hurdles
We pride and proud about our rule of language..

Image result for tamil kaveri river

எம் முதலும் முடிவும் தமிழும் காவிரியும்
இடைச்செருகல்கள் எத்தனையோ? எப்படியோ?
மொழி - ஆண்ட பெருமை!

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

CUPID'S ARROW மன்மத அம்பு

No Eye to Love and Lust
No requirement of Eye to Love and Lust
Unnecessary Quarrel with Cupid


காதலுக்கும் காமத்திற்கும் கண் இல்லை
கண் இல்லாமலும் காதலும் காமமும் காண்..

மன்மத வம்பு...

திங்கள், 30 மார்ச், 2015

Color,Quality,which one? where is it? நிறம் தரம் எது? ஏது?

One is coming in and other one is going out
And other one is going out and next one is coming in
this scene is Ever Constant...



ஒன்று வருகிறது ஒன்று செல்கிறது
ஒன்று செல்கிறது ஒன்று வருகிறது
என்று(ம்) நிரந்தரம்...

புதன், 18 மார்ச், 2015

பொருள்: MONEY

No Money ; No world
No Righteousness No Heaven?
Life is in between that...







பொருளிலார்க்கு இவ்வுலகு இல்: தெளிவில்

அருளிலார்க்கு அவ்வுலகு இல்: தெளிவில்(லை)
வாழ்(வு) இடை தொட(ல்)

பொருள்:

இல்:- இல்லம், இல்லை....