செவ்வாய், 28 ஜூலை, 2015

சந்தம் இல்லாமல் No rhythm of life and tunes

Where India moves and goes
Gold prices are fell down day by day
Dr.A.P.J fell down in the midst of speech

Silent volumes.



தங்கம் விலை சரிய சரிய
கலாம் உயிர் பிரிய பிரிய

சத்தம் இல்லாமல்!



புதன், 15 ஜூலை, 2015

Enough of bowing வளைந்த(து) போதும்

Everything is made of 5 basic source
Nothing is excludes it
Even though Universe grows...ever


ஐம்பூதங்களால் ஆனேன் நான்
வேறு ஒன்றும் காணேன் நான்
வளர்ந்த(து) போதும்.

வியாழன், 2 ஜூலை, 2015

Safety Tie-ups காப்புக் கட்டு

Death is Guaranteed with Birth
But Birth is not Guaranteed with Death
Do Righteous.




பிறக்கறவங்க எல்லாம் இறந்துதான் ஆகணும்
இறக்கறவங்க எல்லாம் பிறக்கறதுமில்ல.
அறம் செய விரும்பு.

Defence பாதுகாப்பு

Everybody will not die due to join in defence force
Everybody will not lives for ever not going even to war
Plant your life.


மிலிட்டிரிக்கு போறவங்க எல்லாம் சாகறதில்ல
போகாதவங்க எல்லாம் நிரந்தரமா வாழறதுமில்ல
பயிராகு உயிராகு!

புதன், 17 ஜூன், 2015

நமோக்களும் மோடிகளும்..NAMO NAMA MODI

Patriotists sowed their life seeds to country
Now weeds and bushes are thriving..Head vibs

Miracles and Magic of rulers.




உயிரை விதைத்தார்கள் கதிர்களாய்,
தலை சுற்றுகிறது இந்தியக் களைகளால்

மோடி வி(த்)தை மறுபடியும்...

ஞாயிறு, 7 ஜூன், 2015

அ ம் மா ...அம்மா Oh..My dear Mother

அ ம் மா ...அம்மா
 Oh my dear Mother

Whole life is like lie
Like our Father's life
Both you given this..



பொய்யாய் போனதந்த வாழ்க்கை
பொய்யாய் போன தந்தை வாழ்க்கை


தந்த வாழ்க்கை..

தாயுடன் தந்தை FATHER AND MOTHER

UN Measurable Love,Lust and Sex
Created  life until death
Ghost life...

காமம் கடலளவு கையளவில்
மெய் ஆயுள் வரை போய்
உயிர் ஆவி...