வியாழன், 31 டிசம்பர், 2015
எல்லாமே.ஒரு.கணக்குதான்.2016.begins.Everything.is.in.Calculation
Daily.sheets.to.tear
Daily.days.to.mark
To.keep.Ledger.
ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க
ஒவ்வொரு.நாளும்.குறிக்க
புத்த(க).கணக்கு.
செவ்வாய், 22 டிசம்பர், 2015
மலர் மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் After Death What will happened?
Echo of Orchestra up to sky vibration
A body laid along with dancers
Flies celebrates music
வாத்திய(ம்) இசை விண்ணதிர
ஒரு சவம் கிடக்க பல சவம் குதிக்க
ஈ மொய் இசை.
செவ்வாய், 15 டிசம்பர், 2015
மின்னோட்டமும் மின்னூட்டமும் ELECTRICITY CHARGES
TO
EL CAR
You Burned as ELectric bulb there
Left and went
Fuse wire cut off....
மின் விளக்காய் ஒளிர்ந்தாய்
அங்கிருந்து அகன்றாய் சென்றாய்!
மின்னிழை அறவே...
செவ்வாய், 8 டிசம்பர், 2015
கலாம் காலண்டர் மூழ்கிய சென்னை- 2015 செல் வராதே: Time facts of 2015 Chennai and A.P.J.AK bye bye
There is a time Teachers beat students
Now a days Students beating Teachers
Time changes Chennai submerging with A.P.J.
ஆசிரியர் அடித்த காலம்...
ஆசிரியரை அடிக்கும் காலம்
கலாம் காலன்
ஞாயிறு, 29 நவம்பர், 2015
கண்ணீரும் தண்ணீரும்.TEARS AND WATER
HOT WATER changes as COLD is By Nature
COLD WATER changed to be HOT is in our ACTION
TIME changes Human
வெந்நீர் தண்ணீராவது இயற்கை
தண்ணீரை வெந்நீராக்குவது செயற்கை
காலம் மாற
செவ்வாய், 24 நவம்பர், 2015
Tsunami & undouse fire ஆழிப் பேரலையில் ஒரு அணுவாய் ஊழித்தீக் காலத்தில் ஒரு மணித்துகளாய்...
Infinite births and deaths
happens continuously:Where We?
Tsunami,People Explosion...
எத்தனை உயிர்கள் போயின?
எத்தனை உயிர்கள் ஆயின?
சுனாமி மக்கள்பெருக்கம்.
திங்கள், 9 நவம்பர், 2015
நம்பிக்கைக்கு ஊறு.Harm to Belief
Neem tree leaves in burial ground gives health
Temple sweet-rice makes harm to health
opposite directions.
சுடுகாட்டு வேம்பின் கசப்பும் உடல் நலம்
கோவில் பொங்கல் இனிப்பும் உடற் பிணி
நேருக்கு மாறு
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)