செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

Emptiness and fulfilment: வெற்றிடம் மாற்றம் இடம் நிரப்பி

He is there at cross road
He is not there at cross road in public
Image result for changes only never change quotes
That is Life.

Related image


அந்த இடத்தில் அவன் இருந்தான்
அந்த இடத்தில் அவன் இல்லை
Related image
வாழ்க்கை

வியாழன், 16 பிப்ரவரி, 2017

CHANGES OF NATURAL SCENES AND SEASONS பருவ காலமா மனித மாயமா?

One Morning starts early and other one lately
One Evening starts early and other one lately
Related image
Changes of irregular days due to human
Abnormal

Image result for irregular dusks and dawns

ஒரு நாள் சீக்கிரம் இருள‌
ஒரு நாள் சீக்கிரம் விடிய‌
Related image
புவி மா(ற்)றிய மனிதம்



திங்கள், 30 ஜனவரி, 2017

மெய்த் தவ கற்பிதங்கள் Learning Methods of penance by Duplicacy and myths

You are veteran to see whole unit fully
So; You don't have partiality visions

Lie images


Related image

முழுக்கப் பார்க்கத் தெரிந்த உனக்கு
மூன்றாம் பிறை நாலாம் பிறை ஏது?

பொய்யுரு!

புதன், 25 ஜனவரி, 2017

Really unbelievable: நீயாய் நானாய்....

Really unbelievable How could it be
Even Earth shape was in Suspicion
Image result for really unbelievable
True lies
Lie Trues.
Related image

நம்ப முடியாத எத்தனையோ வாழ்வில்
உலகம் உருண்டையென்பதேகூட‌
Related image
பொய்யாய் மெய்யாய்...
Image result for really unbelievable

இவ்வளவு சீக்கிரமா 55 / is it real with so much quick of this 55?

No poems with Dry and so Depth heart
Even few lines of Haiku will not touched
Related image
In Mirage.
Related image

கவியற்று வற்றியிருக்கும் பெரும்பள்ளம்
ஹைக்கூ எழுத முடியா என் உள்ளம்
Image result for how this 55 years came so early and crossed 54 years?
கானலில்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

போர் மீறல்கள் exceeding war rules

with the nature of 5 Natural sources
exceeds boundary and try to reach
Image result for different birds
Two flowers out of fencing.

Image result for distance is doesn't matter

ஐம்பூதங்களின் இயல்பான வாசத்துடன்
எல்லை தாண்டி     எட்டப் பார்க்கும்
 Image result for different birds

வேலி மீறிய மலர்கள்
Image result for two flowers out of two different fencing


Image result for two flowers out of two different fencing

இரு விதை இலை தாவரம்...Two seeded plant

Nobody planted and planned for it
naturally starts growing
Image result for no boundaries spreads to space
No boundary spreads to space

Image result for no boundaries spreads to space


விதைக்காத விதைகளின் முளைகள்...
 தாமாக முளைத்த தப்புச் செடி
Image result for no boundaries spreads to space
அத்து விட்டு வெளி...