வியாழன், 25 ஏப்ரல், 2019
PEACOCK AND RAIN மழையும் மயிலும்
CRAWLING LIKE WORM WITH RESPECT
I WILL RAISE AND STAND LIKE BIG AND JAIJANDIC FIGURE
WITH COURAGE
புழுவாக ஊர்ந்து கொண்டிருப்பேன் பணிவோடு
பூதாகரமாக வெகுண்டு எழுந்து நிற்பேன்
துணிவோடு...
துணிவோடு...
திங்கள், 8 ஏப்ரல், 2019
LIFE SPAN CIRCLE வாழ்வுச் சுழி வட்டம்
Life folds its tails
Pairs goes with parallel lines
Tail with Sword in Life
வாழ்க்கை வாலை சுருட்டுகிறது
சேர்க்கை இணை கோடாகிறது
வாலும் வாளும் வாழும்!
INDIAN ELECTION இந்தியத் தேர்தல்
மனித ஆயுளில் ஒரு மகத்தான திருவிழா!
மறுபடியும் பூக்கும் ஒரு ஜனநாயகப் பெருவிழா!
விழா விழா கன கனா
Very big celebration in the lifespan of humanity
Indian Democracy Celebration blooming again
Celebrations Celebrations with Dreams
வியாழன், 14 மார்ச், 2019
TIME CHANGES காலம் மாறுகின்றன
4 Motor bikes flying on the road with high speed
with 8 persons on ride
Includes a lady
4 மோட்டார் பைக்குகள் பறக்கின்றன
8 பேரை சுமந்தபடி இருக்கை
ஒரே பெண்
SOUL IS SIVA NOT MORE THAN THAT.... ஜீவனே சிவனே!
Moon is on the head
ball points breaks ovum to enter
soul is siva not more than that
தலைமேல் இருக்கிறது நிலா
ஊசி முனைப் பந்துடை உள் புகு
ஜீவனே சிவனே!
சனி, 9 மார்ச், 2019
TIE -UPS AND PART AWAYS LIKE DAY AND NIGHT உறவும் பிரிவும் இரவும் பகலும்
Gives one Figure
part away with that body
Soul
ஒரு உருவத்தைக் கொடுத்(த)து
உடலை விட்டுப் போனது
உயிர்.
புதன், 13 பிப்ரவரி, 2019
with smiling wings of wind காற்றின் அசைவோடு
I am alone in that lonely Road
Roots ,Names are passing
with Forget
யாருமற்ற சாலையில் நான் தனியே
வேர்கள்,பேர்கள் கடந்து செல்கின்றன
நினைவுகளின்றி
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)