செவ்வாய், 25 பிப்ரவரி, 2020
In the Journey of Life வாழ்க்கைப் பயணத்தில்
Red changes as Yellow
Yellow changes as white
Sun
சிவப்பு மஞ்சள் ஆகிறது
மஞ்சள் வெள்ளை ஆகிறது
சூரியன்
வியாழன், 13 பிப்ரவரி, 2020
Words Flag சொற் கொடி.
Seeing Temple tower is lot of Earns
Which Temple Tower?
Which ends?
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
எந்த கோபுர தரிசனம்?
எந்தக் கோடி?
புதன், 22 ஜனவரி, 2020
பாதி(க்கும்) பாதி
The calendar year and months with Religious calculations
Caste calculations all are breeds of conspiracy
half Leadership
மாதக் கணக்கு மதக் கணக்கு
சாதிக் கணக்கு சதிக் கணக்கு
பதி பாதி
செவ்வாய், 31 டிசம்பர், 2019
Egg கரு முட்டை 2020
English New Year
With Same Universe
Two Eggs
ஆங்கில புத்தாண்டில் மற்றுமொரு புதிய கணக்கு
ஆகாயக் காட்சிகளில் அதே பழங்காலக் கதிர்களுடன்
இரு முட்டை
வியாழன், 19 டிசம்பர், 2019
World of Myth மாயா லோகா
Every day is Margazhi month
Always Moon is full moon only
All are human calculation
நாளெல்லாம் மார்கழி
நிலவெல்லாம் பௌர்ணமி
மனிதக் கணக்கு
செவ்வாய், 3 டிசம்பர், 2019
அவள் போல் ஒருத்தி She is like Her
என் வீட்டு சுற்றுச் சுவர்
உள் விழுந்தது உன் துணி
நைந்து போ(காது)
My fencing wall
Your Dress fell inside
Life for ever.
வெள்ளி, 22 நவம்பர், 2019
Debatable issues & revenge. வாதம் பிரதி வாத (வதை)
Dont be afraid of evil words stained by sins
behave as Hanuman and
Fly over the oceans as bays.
வஞ்சிக்கும் வார்த்தைகளில் அஞ்சேல்
அஞ்சனை மகன் மிஞ்சேல்
சமுத்திர மடுவு
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)