திங்கள், 13 ஜூலை, 2020
A Genie ஒர் பூதம்
Smiles and Shows two Tooth
Along with its Canines
only Guide
இரு பல் காட்டி
சிங்கப் பல் நீட்டி
ஒரே வழிகாட்டி
புதன், 8 ஜூலை, 2020
No Chance of Originality தனித்துவம் என்பதே இல்லை
A word can't change even one
One country can't change the whole world
constantly Changing
ஒரு சொல் மனசை மாற்றுமா?
ஒரே நாடு உலகை மாற்றுமா?
மாறிலி.
புதன், 24 ஜூன், 2020
CAT AND HONEY பூனையும் பூ நெய்யும்...
Some species may food to others
Leaf to Elephants,Cockroach to Cat
Rotation of living beings
பூனைக்கு கரப்பான் உணவு
கரப்பானுக்கு உயிர்ப் பிரிவு
சுழற்சி...
வியாழன், 11 ஜூன், 2020
NATURE'S LAW இயற்கை அறம்
NO NEED OF WITNESS OR PROOF TO TRUTH
THAT WILL BE WITH IN YOU.
PLUNGER
உண்மைக்கு சாட்சி நிரூபணம்
உன் மெய்க்குள் இருக்கும்
உல(க்)கை
இயற்கை அறம்
செவ்வாய், 26 மே, 2020
I am not in this earth நானில்லாத பூமியில்
I am taking my life
At the edge of it
See the world
என் வாழ்வை எடுத்துச் செல்கிறேன்
வாழ்வின் விளிம்பு வரை .
பார்.
திங்கள், 27 ஏப்ரல், 2020
பூமியே நில் பதில் ஒன்று சொல்! Hi Blue planet Give the Answer
MOON is very dull in Rainy clouds
Humanity is very dull with Natural hit( Corona)
Interval /Gap / Space
மங்கிக் கிடக்குது நிலா
சங்கிக் கிடக்கிறது மனித குலம்
இடைவெளி...
செவ்வாய், 21 ஏப்ரல், 2020
1+1>9= 11
Leaf shedding on the ground No Two Birds
No No Three
Six
இலை உதிர்தல் போல இரு பறவை
இல்லை இல்லை மூன்று
ஆறு
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)