கரைத்த இயற்கை Time consumes
Changed me as an Atom in Air
Changed as an single small word in a Song
TIME
காற்றில் ஒரு சிறிய அணுவானேன்
பாட்டில் ஒரு சிறு சொல்லானேன்
காலம்
கரைத்த இயற்கை Time consumes
Changed me as an Atom in Air
Changed as an single small word in a Song
TIME
காற்றில் ஒரு சிறிய அணுவானேன்
பாட்டில் ஒரு சிறு சொல்லானேன்
காலம்
That Bag is not beautiful
That is beautiful with him
WISDOM
அழகாய் இல்லாத பை
அழகாய் இருந்தது அவரிடம்
ஞானம்
Sin of killing Cockroach
Bless of providing food to Ants
GOD
Generator Organizer Destroyer.
கரப்பானைக் கொன்ற பாவம்
உணவானது எறும்புகளுக்கு புண்ணியமாய்
கடவுள்.
நானுமொரு...
தேறுதல்
Solace
Rajini Kanth And Sasikala
Both are Good and positively Changed
long live...
ரஜினிகாந்தும் சசிகலாவும்
நல்லவர்கள் திருந்தியவர்கள்
ஜே!.
Sky is like spreading the long cloth
Breaks of Universe
No end to expanding
துப்பட்டாவை வீசினாய் வாசம் வீச
துண்டு துண்டானது பிரபஞ்சம்
ப்ரம்மம்