வெள்ளி, 30 ஜூலை, 2021

Dead Snake செத்த பாம்பு

 செத்த பாம்பு



Dead Snake:



Can Rain extinguish the fire of Sun?

Everybody loves



Equality



சூரியத் தீயை அணைக்கும் மழை?

எல்லோருக்கும் பிடிக்கும் நேசம்



சமச்சீர்

திங்கள், 19 ஜூலை, 2021

Leaving விடை பெறு

Leaving



I like and becomes fan to all

Because of wearing Mask



Migrate Get fame






 விடை பெறு



எல்லோரையும் இரசிக்க முடிகிறது

முகக் கவசம் அணிந்திருப்பதால்



இடம்  பெயர்(பெறு)



சனி, 10 ஜூலை, 2021

Alba beta DELTA அலை மேல் அலை

UNQUENCHABLE BIG FIRE



 pronounced more than Mother and Hellow

KHORANA



 அணையாப் பெருந் தீ...



அம்மா ஹல்லோவை விடவும் உச்சரிப்பு

கொரானா



அலை மேல் அலை







செவ்வாய், 29 ஜூன், 2021

MASK முகக் கவசம்

So many Masks on the Ground
irremovable being as


Faces  





கீழே கிடக்கின்றன முகக் கவசங்கள் 
'கழட்டி எறிய முடியாததால் 


முகங்களாகி 




 

வியாழன், 24 ஜூன், 2021

Music of Soul ஆன்ம ராகம்

 One Shapeless  Figure

Touch -less Real Touch



incomparable Light.





ஒரு உருவம் தெரியா உருவம்

தொடுதலற்ற மெய்த் தீண்டல்



ஒளி



செவ்வாய், 22 ஜூன், 2021

Talk பேச்சு

Talk



Blooming in the Ear

Ear can Breathe



Smell





 பேச்சு



செவி வழிப் பூக்கும்

செவி சுவாசிக்கும்




வாசம்!

புதன், 9 ஜூன், 2021

BEAUTY அழகு

 BEAUTY



On the Edge of Leaf

 You are like A Droplet



Vitality


அழகு



இலை நுனி நிற்கும்

துளி நீ(ர்) பா(ர்)வை



உயிர்.