Dress of Soul and Body Weight
Aware of God
Education,Knowledge and Wisdom
with Body
உயிர் உடை உடல் எடை
கடவுள் பற்றி அறிதல்
கல்வி,அறிவு,ஞானம்
உடலுடன்
Dress of Soul and Body Weight
Aware of God
Education,Knowledge and Wisdom
with Body
உயிர் உடை உடல் எடை
கடவுள் பற்றி அறிதல்
கல்வி,அறிவு,ஞானம்
உடலுடன்
Sin of Killing gone if eat...Addition and Deduction.
Killing Mosquitoes Sin
Feeding Ants good worthiness
Too Me
கொன்றால் பாவம்....கூட்டல் கழித்தல்
கொசுக்கள் கொன்ற பாவம்
எறும்புகளுக்கு இரையாக்கிய புண்ணியம்
எனக்குண்டு
Dense Green Trees with out gap
Other Name to Truth is Green in Tamil
Want
மனிதம்
இடைவெளி இல்லா மரக்கூட்டம்
உண்மையின் வேறு பேர் பச்சை
இச்சை
போதும்
Enough
Living together is enough
Though Living together
Living Separately is enough
Though living Separately
ENOUGH
சேர்ந்தே இருக்கிறோம் போதும்
சேர்ந்தே இருக்கிற போதும்
பிரிந்தே இருக்கிறோம் போதும்
பிரிந்தே இருக்கிற போதும்
போதும்...
செத்த பாம்பு
Dead Snake:
Can Rain extinguish the fire of Sun?
Everybody loves
Equality
சூரியத் தீயை அணைக்கும் மழை?
எல்லோருக்கும் பிடிக்கும் நேசம்
சமச்சீர்
Leaving
I like and becomes fan to all
Because of wearing Mask
Migrate Get fame
விடை பெறு
எல்லோரையும் இரசிக்க முடிகிறது
முகக் கவசம் அணிந்திருப்பதால்
இடம் பெயர்(பெறு)
UNQUENCHABLE BIG FIRE
pronounced more than Mother and Hellow
KHORANA
அணையாப் பெருந் தீ...
அம்மா ஹல்லோவை விடவும் உச்சரிப்பு
கொரானா
அலை மேல் அலை