செவ்வாய், 11 ஜனவரி, 2022

அர்ப்பணிப்பு DEDICATION

 Fearing about World's Deeds

Leading with inner self light




Soul Purification.




உலகம் கண்டு அச்சமுறுகிறேன்

உள்ளொளி கொண்டு வழியேற்கிறேன்



ஆன்மத் தூய்மை



வியாழன், 30 டிசம்பர், 2021

The Only Sun is a ordinary Star ஒற்றைச் சூரியன்

 


Artificial Fire flies


The only Sun is a ordinary Star



Avoid /neglect Light







செயற்கை மின்மினிகள்


ஒற்றைச் சூரிய விண்மீன்



ஒளி விலக்கு



செவ்வாய், 23 நவம்பர், 2021

All Rights are not Rights சரியென்றாலும் தவறு...(right and wrongs)

 Rights  are Wrong



if you say wrong it is wrong

If you say Right also wrong 



Rights and Wrongs




சரியென்றாலும் தவறு...



தவறை தவறு என்றாலும் தவறு தவறுதான்

தவறை சரி என்றாலும் தவறுதான்



சரியை...



ரைட்டை தப்புன்னாலும்..




தப்பை தப்புன்னாலும் தப்பு தப்புதான்

தப்பை சரி என்றாலும் தப்பு தான்


சரியை...

வியாழன், 11 நவம்பர், 2021

consealed /charlie chaplin /மறைநீர்/கனநீர்

 மறைநீர்/கனநீர்



எனது குளிர் கண்ணாடி

அவர்கள் சொல்லட்டும் ஸ்டைலாக‌



கண்ணீர்


indirect usage of water



My Googles

Appears Stylish to their sight



Tears.

செவ்வாய், 2 நவம்பர், 2021

சாந்தி peace

 சமாதியும் கோயிலும் பூ கேட்பதில்லை

பெண்களின் கூந்தலும் கண்களின் இமையும்



பார்வை.



Burial yards and Temple never ask Flowers

Ladies hair tie and Eyebrows too



Scene







ஞாயிறு, 24 அக்டோபர், 2021

உயிரில்லாக் கட்ட(ட)ங்கள் உயிருள்ள கட்டங்கள் Life less Buildings Lively stages

 எல்லாமே கொல்றாங்க ஆனால்

நல்லவங்கன்னு சொல்றாங்க‌



கட்டுங்க‌



Everybody Kills But
Says They are Good



Fabrication






வெள்ளி, 15 அக்டோபர், 2021

(1)R (1) ரூ(பா) One Rupee Struggle ஒரு ரூபாய் போராட்டம்

 (1) Rupee Struggle



  Bus Conductor becomes Exploiter

  Asking passenger becomes revolutionists



  Struggle Journey



(1) ரூ(பா)


கொடுக்காத நடத்துனர் சுரண்டல்காரர்

விடாமல் கேட்பவர் போராட்டக்காரர்



 பயணம்.