மெல்லிய வளை கோடா(க) நிலவு
தள்ளி கதிரொளியில் மறைவு
போக்கு வரத்து/(விண் வழி)
LITTLE LINE MOON
THAT TOO DIS APPEAR IN SUN LIGHT
SKY WAY TRANSPORT
மெல்லிய வளை கோடா(க) நிலவு
தள்ளி கதிரொளியில் மறைவு
போக்கு வரத்து/(விண் வழி)
LITTLE LINE MOON
THAT TOO DIS APPEAR IN SUN LIGHT
SKY WAY TRANSPORT
கண்ட ருசி இயக்குது
கொண்டை வரை மணக்குது
மர மல்லி
TASTE LEADS DIRECTION
UP TO TOP FROM BOTTOM TO APEX
HUMAN AS TREE WITH FLOWER
பூவா இதழா பூவின் இதழா(ய்)
இலையா துளிரா இலையின் துளிரா(ய்)
கண் தூசி 2022
Flower? Petal? Flower as well as petal
Leaf and apical bud Leaf and apical bud
alien part in Eye 2022
திசை மாறிய பட்டாம் பூச்சிகள்
திரும்ப சேரா மையப் புள்ளியில்
நாடு
Direction changed to Butterflies
Do not Return in center point
Nation
வெளிச்சத்தில் வெளிச்சம் தெரியாது
இருட்டின் வெளிச்சம் புரியாது
மண்
In Light Light will not shows its power
In Dark can't understand the light
Earth/Soil
வேர்கள் கால்கள் தலைகள் முறைகள்
கிளைகள் கைகள் இலைகள் விரலா நகமா?
பூஉயிரும் மயிரும்
Roots are Legs,Heads are Traditional
Branches are hands;Leaves are fingers or nails?
Flower Life and Hairs