அண்டமும் பெரு வெளியும் பிரபஞ்சமும்
பேரதிசயம் பேசக் கூடிய விடயம்
உண்க!
SPACE INFINITE UNIVERSE
UN EXPLAINABLE MIRACLE TO SPEAK THE SUBJECT
THINK DEEPLY THINK AND INHALE
அண்டமும் பெரு வெளியும் பிரபஞ்சமும்
பேரதிசயம் பேசக் கூடிய விடயம்
உண்க!
SPACE INFINITE UNIVERSE
UN EXPLAINABLE MIRACLE TO SPEAK THE SUBJECT
THINK DEEPLY THINK AND INHALE
காற்று சிவம் நான் எனது
நீர் பாட்டு நிழல் கூற்று நிப்பாட்டு
தவம்
Space and Air Me and mine
Water singing shadow spreads stops
penance
கருப் பை முதல் தோல் பை வரை
பிறப்பு முதல் நாளும் நெருங்குகிறது இறப்பு
கர்ப்பப் பை முதல் சவமாவது வரை
உயிராய் இரு!
From Birth Each and every day is nearing to death
uterus to dead body
being as being
தீ உலகு
உயிர் மெழுகு உருகி கரைந்து கொண்டிருக்கிறது
பாதரச கொதி நிலையில்?! பாத(ம்) ரஸமில்லா புவி நிலை
பூ உலகு
Fire Ball
Life wax is melting
unable to touch the earth with foot
Flower planet.
அறிய முடியா தொலை உலகு
அறியவொண்ணா உடலுயிர்கள்
பூதங்கள்
137 light years away
dont know our bodies and soul
5 elements
தினமொரு சூரியனை விழுங்கும் கருந்துளை
சந்திரனையும் சேர்த்துச் சுழற்றும் புவி ஒரு சிறு பிழை
அண்டம் குண்டம்
More than 375 suns swallowed by a Black hole per year
Earth rotates with satellite of Moon is all are negligible
Space Universe fire (s)pots
கட(ல்) வானம் சிறகு
மடல் திற மதி கதி உறவு
புதரும் புதிரும்.
( கடவுள் சூட்சுமம் இயற்கை தத்துவம்)
Oceans Sky and Wings
Open contacts with Moon Sun relations
Life Bushes and Puzzles
(Un known Gods Soothing and Nature's Philosophy)