செவ்வாய், 17 செப்டம்பர், 2024

தியானச் சுடர் Light of Meditation

 முற்றும் துறந்து(ம்) முனியாக கற்றும் தெளிந்து(ம்) கசடாக‌


பற்றும் துறந்து(ம்) பறவையாக‌

பறவையாக‌


கண் மூடி உயிர்ப்பித்தாய்

கண் திறந்தே மெய்ப்பித்தாய்!



left all and being as Hermit

Read it all but in Nature's Fall

Left all attachments bu feel as a Bird

Being as a bird to be as bird



closing eyes with raise

opening eyes with proofs 



வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

அகம் புறம் IN(NER SELF) AND OUT(ER GROWTH)

 இறை நுனி உரு வெளி

இறை மணி வரு வாய்



வீடு பேறு!



Edge of God findings with Image and space

Spread of Stars  with( Re-venues)



ETERNITY

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

உண்மையின் பின்னே (செல்கிறேன்) FOLLOWING TRUTH

 சூரியன் முன் உங்கள் விளக்கு(கள்)

ஒரு சிறு கோடு+தான்



பேரொளி.



In front of Sun star Your lights 

Are a small line only



GREAT LIGHT 

சனி, 20 ஜூலை, 2024

வா நீ வானி வாணி COME OMG

 பிரபஞ்ச வெளிப் புன்னகை

ஆகாய மொழி மின்னகை



பூ நீ பூ நெய்!




Smile of Universe

Twinkling space language



You are flower with Honey

திங்கள், 15 ஜூலை, 2024

சக்தீ ENERGY (FIRE)

 ஆகாயமே அளவாக பூகோள‌மே உருவாக‌

பூலோகமே உறவாக புகழோடு யாம் உறவாட‌



தீக்கங்குடன் பூக்குன்று



Universe space is immeasurable Geography created

Earth came with species



Fire ball with Flower boulders






சனி, 22 ஜூன், 2024

வில் வித்தையா? துப்பாக்கி சுடுதல்? Art of Archery and Rifle Suiting

 வில்வத்தை வெளியில் வைத்து 

சொல் வித்தை உள்ளே வைத்த

சுடர் மிகு சோதி



Bael Patra/Bael leaves are in outside
Magics of Words are kept inside


infinite light

வெள்ளி, 21 ஜூன், 2024

பலி பீடமா பழி பீடமா? The Alter or Sarcasm

 கர்மயோகிகளுக்கு கைவல்ய உபநிடதம் ஏன்?

எண்ணக் காப்பு வேண்டும் எண்ணெய்க் காப்புடன்



கட உள் 


There is no need of preaching to Karma Yogis

curtailing of Thought and Oil bath to Idols are necessary



Go In/Go inside/ Go to Innersole