வெள்ளி, 10 ஜூலை, 2026

இயற்கையின் செய்கையுடன் WITH NATURE'S ACTION

 ஒரு வண்ணத்துப் பூச்சி என் குடையின் கீழ்

நிற்காத மழையும் நடையும்



இதயத்துப் பொய்கையுடன்



A  butterfly comes under my umbrella

continuous Raining with Walking



Heart full of sweet poetic stream

2 கருத்துகள்:

  1. மழை என்றாலே அது ஒரு தனி சுகம்..அதில் பட்டாம் பூச்சி கண்ணுக்கு கவர்ச்சி...அதோடு குடை பிடித்து மழைச் சாரலில் ஈரடதுடன் நடப்பது.. மனதுக்கு மகிழ்ச்சி..... கவி தணிகையின் கற்பனை வித்தியாசமானது

    பதிலளிநீக்கு
  2. thanks vasanthakumar. for your added flavour to this post.vanakkam.keep contact

    பதிலளிநீக்கு