ஞாயிறு, 17 ஜூன், 2018

ஞாயிறு, 27 மே, 2018

Lies of Tuticorin தூத்துக்குடியின் பொய்கள்

Politician's smile
spitting so many SLR bullets
Image result for tuticorin
is it mark of happyness?

Image result for edappadi palanisamy
உன் பற்காட்டும் சிரிப்பில்
இத்தனை குண்டுகளா?
Image result for edappadi palanisamy
மகிழ்ச்சி...

புதன், 9 மே, 2018

shadow of peepal tree/shadow of Governments.அரசின் நிழல்

You growed very tall and
living more than centuries
 Related image
peepal tree / people's Government.
Image result for peepal tree in tamil

வளர்ந்து விட்டாய் நெடிதுயர்ந்து
வாழ்கிறாய் காலங்கடந்து
Image result for peepal tree in tamil
அரசு மரம்.

வியாழன், 3 மே, 2018

தொழிலாளி worker

Still few bullocks
pulling carts

Related image
Exhibition.

Related image

இன்னும் ஒன்றிரண்டு மாடுகள்
வண்டி இழுத்துக் கொண்டுதான் இருக்கின்றன‌
 காட்சிப் பொருளாக...

சனி, 14 ஏப்ரல், 2018

nature and usual இயற்கையும் இயல்பும்


we cannot give returns to Air,?
Land and to Water...
Related image
Think as...Image result for think air, land and water as mothersகாற்றுக்கெ(ன்)ன கைம்மாறு?
 நிலத்துக்கும் நீருக்குமெ(ன்)ன?
Image result for think air, land and water as mothers
 நினைவுக்கென...

வியாழன், 5 ஏப்ரல், 2018

வீணாய்ப் போன வெங்காயம் tasty shallots are wasted...

Sheep flocks are divided to graze
shepherd is very happy

you remember 4 Bullock and a Lion storyImage result for 4 bullock and a lionஆடுகள் பிரிந்து மேய‌
மேய்ப்பனுக்கு சந்தோசம்

4 எருது (அ)சிங்கம்

ஞாயிறு, 18 மார்ச், 2018

KAVIGNAR THANIGAI 56: கவிஞர் தணிகை : 56


sons are like mother mix
With father response
Related image
life style:Honey from Hills.
Image result for hill honey
பிறந்தேன் அம்மா போல் கருப்பா
சிவந்த அப்பாவா பொறுப்பா
Image result for hill honey
மலைத் தேன்...