புதன், 31 டிசம்பர், 2014

பெண் பா(வை)தோல் அழகு! Is it beauty of woman means outer skin and shape of body?

Wants and lust are like ocean
But our body and health is like as palm
Cat's closing eye.கடல் அளவு ஆசை, காமம்
கை அளவு உடல், நலம்
பூனை மூடிக் கொண்ட கண்

திங்கள், 22 டிசம்பர், 2014

அரு மருந்து.Great Medicine

Your prayer is with boundary
But boundary less space is real feast

whatever boons have!

எல்லைக்குள் கடவுளை நீ வணங்கு
எல்லையற்ற விசும்பே பெருமருந்து

வரம் இருந்து(ம்)!


ஞாயிறு, 14 டிசம்பர், 2014

நாய் வால் Dog's Tail

Hunger and lust will not ends up
Power cut never ends up with Tamil Nadu

Conservative watery mind.எப்போது(ம்) பசி(யும்) காமம்-உம்
எப்போது(ம்) மின்வெட்டு(ம்) தமிழகம்

கர்நாடகம் நீ(ர்) மனது!

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

எதிர் துருவங்கள் OPPOSITE POLES


Money power and noble service is
attracts and against each other
still how many steps?1:8=18.?


பொருள் பலமும் சேவை குணமும்
ஒன்றை ஒன்று ஈர்த்தபடி எதிர்த்தபடி
எத்தனை படி?1:8.=18?