ஞாயிறு, 25 ஜனவரி, 2015

65 ஆவது குடி அரசு தினச் செய்தி: 66th INDIAN REPUBLIC DAY NEWS

WE salute and pay tribute to Gandhi Statue
WE buried and send off his Policies
OH OH OUR INDIA.


காந்தி சமாதிக்கு மலர்கள்
காந்தி கொள்கைக்கு சமாதி

இந்தி யா! இந் தீயா!

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

சிரிப்பு பூங்கொத்தின் விரிப்பு SMILING FLOWERS


Light is mixing with Dark- like
Light comes from our poem of soul
Creation of baby....
இருளில் ஒளி கலந்த கலவை
உயிரில் சுடர் பொழிந்த கவிதை
குழந்தை ஆக்கம் 

திங்கள், 5 ஜனவரி, 2015

அணிற் பிள்ளை(கள்) Squirrel kittens


is it pet of Lord Rama?is it all for available to my home only?
It is not leaving Suppota unripe fruits,shedding all,Pressure raising to see all mischievous...
If crossed limit,children are disturbances too.


இராமனின் செல்லமா? கிடைத்தது என் ஒரே இல்லமா?
சப்போட்டா பிஞ்சுகளையும் கொறிக்கிறது,உதிர்க்கிறது: கொதிக்கிறது.
கோடு தாண்டிய பிள்ளை தொல்லை.

காட்சிப் பிழை. Contradiction of sights .காட்சிப் பிழைகள்

Shakes of Butter fly's wings
And the  Chameleon's head
both are same with hiding leaf.
வண்ணத்துப் பூச்சியின் இறகசைவும்
ஓணானின் தலையசைவும்
இலை மறைவில் ஒன்றாக!