ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

THREE IN ONE ஒன்றில் மூன்று

Teeth and Nails common to Human and Animal
You are asking both in two in one
Which is GOD?

In our Life Travel

Teeth and Nails should pave
Instinct should have importance
Humanity contains Animal and GOD?


பற்களும் நகமும் உள்ள(து) மனித மிருகத்துக்கு
மிருகம் மனிதம் இரண்டுமே வேண்டும் என்கிறாய்!
தெய்வீகம் எதுதான்?

பயணம் செல்கையில்

பற்களும் நகமும் பதிய வேண்டும்
உள்ளெல்லாம் பதிவும் வேண்டும்
மனித(ம்) மிருக(ம்) தெய்வமா?


------------------------------------------------------------------
FOR YOUR CONTRIBUTION AND HELP
TO.
MARUBADIYUM POOKKUM SERVICES

வங்கி விவரம்:
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
மேட்டூர் அணை,சேலம் மாவட்டம்,தமிழ்நாடு
இந்தியா 636 402.

கணக்கு எண்:1930143137
தணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.
எப் எவ் சி கோடு எண்:சிபிஐஎண்: 0282563

நன்றி

Bank: Central Bank of India 
 METTUR DAM.SALEM DIST.TAMIL  NADU.INDIA.PIN:636 402.
Account number:1930143137 
In the Name of :TANIKAACHALAM  S  & SHANMUGAVADIVU  T.
IFSC:CODE:CBIN 0282563
Thanks
----------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

MARUBADIYUM POOKKUM SERVICES:மறுபடியும் பூக்கும் சர்வீசஸ்

               MARUBADIYUM POOKKUM SERVICES


Due to mark our 1000 posts in our Marubadiyum pookkum.wordpress.com
Now we are starting our MARUBADIYUM POOKKUM SERVICES to serve to the grass root level of our humanity in the word. By the way of

1.     Providing First –aid, and necessary healthy medical kit with Loading dose to the poor and needy people and to all.

2. Counseling to the Love pair and if necessary help them to get into marriage with in the radius of rules of Law and Justice, especially in India.

3. Helping to the Poor Students by the way of giving necessary stationary materials and creates fund also towards their studies.

4. Our services is going to concentrate life on those who accelerate with the Suicide decisions and struggling with self-centred problems.

5. Encourage to prepare easy Medicines like: Cancer- easy cure with Aloe vera,to cure Heart problems with Apple cedar vinegar+3 Juices:Lemon,garlic and ginger liquid medicine, and to spread all herbal treatment like Aloe Vera,turmeric,Neem,pepper,homely simple medical herbs and its uses. Etc.

Our Task Force is aimed at: Equality in Health, sanitation, and Education, Love marriages, Restricting Suicides, Prohibition and strengthening young minds with Meditation also.

These kind of services provide to the uplift of our society without caste,creed,Religious differences.And We confident about our delivery of services with the guidelines of Sri.S.Tanikaachalam, veteran in service having more than 30 years of experience towards various classes of human beings.

Welcome and expecting those who interested to contribute their time, money, and knowledge to these services in world level.

If  You interested to contribute,please  do it in the following number with details.
Bank: Central Bank of India 
 METTUR DAM.SALEM DIST.TAMIL  NADU.INDIA.PIN:636 402.
Account number:1930143137 
In the Name of :TANIKAACHALAM  S  & SHANMUGAVADIVU  T.
IFSC:CODE:CBIN 0282563
Thanks
With honest
Kavignar Thanigai.
DO NOT WAIT FOR LEADERS
DO IT ALONE
PERSON TO PERSON


மறுபடியும் பூக்கும் வலைப்பூவில் எமது 1000 பதிவு நிறைவை சார்ந்து மறுபடியும் பூக்கும் சேவை மையம் தொடங்கி உள்ளோம்.
30 ஆண்டுக்கும் மேலாக இந்தியாவின் பலதரப்பு மக்களுக்கும் பல்வேறுபட்ட சேவை செய்த அடிப்படையை ஆதாரமாக வைத்து
இந்த சேவை மையமானது இயங்க இருக்கிறது.

1.இந்த மையம் மருத்துவம் சென்றடையாத மாந்தருக்கு எல்லாம் முதல் உதவிக்கான மருந்துப் பொருட்கள் வழங்கவும்
முதல் உதவிப் பயிற்சி தரவும் ,நெஞ்சு வலி ஆபத்துக்கு லோடிங்க் டோஸ் என்ற மருந்தை உயிர் காக்கவும் அவசர
ஆபத்துக்கு முன் கூட்டியே வழங்கும்.

2.கல்வியில் கீழான நிலையில் உள்ள மாணவர்களுக்கு நூல்கள்,நோட்டுகள், எழுதுப் பொருட்கள் வழங்குவதுடன்
தகுதியான நிலையினரை அடையாளம் கண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு படிக்க மாணவர்களுக்கு நிதி உதவி செய்யவும்
தீர்மானித்துள்ளது

3.காதல் என்றால் என்ன? என்ற விழிப்புணர்வூட்டி, காதல் திருமணங்களை சட்டம் நீதிக்கு உட்பட்ட
உரிய தகுதிகள் இருப்பின் நடத்தித் தரவும் முன் வருகிறது.

4. தற்கொலை எண்ணம் தோன்றி தற்கொலைக்கு முற்படும் மாந்தர்க்கு உரிய ஆலோசனை வழங்கி
அவர்களின் உயிர் பெற்றவர்க்கும், உற்றவர்க்கும், சமுதாயத்துக்கும் எவ்வளவு மதிப்பு மிகுந்தது
என நிரூபித்து அவர்களை வாழவைக்கும்.

5.சோத்துக் கத்தாழை , மஞ்சள், இஞ்சி,பூண்டு, எலுமிச்சை, வேம்பு போன்றவற்றின் அருமை பெருமைகளை
எடுத்தியம்பி, அவற்றால் எப்படி புற்று நோய், இருதய கோளாறுகள், போன்ற நோய்கள் சுலபமாக குணப்படுகின்றன. இலட்சக்கணக்கில் செலவு செய்தும்
உயிருக்கு உத்தரவாதமில்லா மருத்துவ உலகின் தலை எழுத்தை சாதாரண வீட்டு அன்றாட உபயோகப் பொருட்கள்
முற்றிலும் தீர்த்து வழிவகுக்கின்றன என்ற பயிற்சி அளிக்கும்.

இப்படி இன்ன பிற மனித குலத்தின் அத்தியாவசியத் தேவைகளான, 1.சுகாதாரம் மருத்துவம், 2.கல்வி,3.காதல் திருமணங்களுக்கான உதவிகள்,4.தற்கொலை
நினைவை தடுத்தல், 5.உயிர் காக்கும் முதல் உதவி மருந்துப் பொருட்கள் இலவசமாக அளித்தல் போன்றவற்றில் உதவுவதுடன் தியானம், போதை மறுப்பு
போன்றவற்றிலும் ஈடுபட்டு மனிதரை மேம்பட்டவராக்கும்.

இந்த இயக்கத்தில் உங்களின் மேலான பங்கீட்டையும் அறிவாக, இலவச சேவை புரியும் உழைப்பாக, உரிய நேரத்தை அன்பளிப்பவராக,அல்லது பொருளாக, பணமாக
அளிக்க முன்வருவாரை இருகரம் நீட்டி நேசமுடன் மனித நேயம் புரிய வருவாரை வருக வருக முடிவதை தருக தருக என இந்த
இயக்கம் அன்புடன் அழைக்கிறது.
இந்த இயக்கத்தின் முன்னோடியாக மறுபடியும் பூக்கும் வலைப்பூவின் கவிஞர் தணிகை, என்கிற தணிகாசலம் செயல்படுகிறார்
வணக்கம்.
அன்புடன்...

 கவிஞர் தணிகை.


மனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும் உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்து உவக்கும் இன்பம் பெறலாம்.
வங்கி விவரம்:
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
மேட்டூர் அணை,சேலம் மாவட்டம்,தமிழ்நாடு
இந்தியா 636 402.

கணக்கு எண்:1930143137
எப் எவ் சி கோடு எண்:சிபிஐஎண்: 0282563
நன்றி
வணக்கம்

கவிஞர் தணிகை.
வியாழன், 6 ஆகஸ்ட், 2015

Poem is best seed:கவிதை க-விதை

Poetry comes out like fountain
while we are in excess sorrow and happy

Poems are best seeds to a poet.அதிகம் இன்பத்திலும் வரும்
அதிகம் துன்பத்திலும் வரும்

க(வி)தை (க)விதை  கவி(தை)

பொருள்:

க- விதை = சிறந்த விதை