ஞாயிறு, 29 மே, 2016

முடவன் பேர் விளங்க ஊர் விளங்க...Name is very popular and fame of lame

Praise spreads like Flower's smile and smell
Name spreads like Gold and soil's valueNo chance to Understand U R Honey....


பூ விளங்க புகழ் விளங்க
 பொன் விளங்க மண் விளங்க


  நீ விளங்காமல் போன தேன்?ஞாயிறு, 22 மே, 2016

ப(ய)ணம் ஒன்றே இரு வேறு வழியில்.Same Journey with Different ways

Road spreads long like Black snake
 Flying with merged legs like paperJunction and Crane
கரு நீளம் பாம்பாய் கிடக்கும் சாலை
கால்கள் சேர்த்து பறக்கும் தாளாய்முக்கு(ம்) கொக்கு(ம்)

செவ்வாய், 17 மே, 2016

ஆண் பெண் அவயவ‌ங்கள் யாவும் அறிந்த பிறகும் After Aware about all body parts of female and male human

Can You create water?
Can You rule over Air and soil"?

Fool don't be foolish.நீரை நீ  உருவாக்க முடியுமா?
காற்றை மண்ணை  ஆளமுடியுமா?

பதரே! பதறாதே!

வெள்ளி, 13 மே, 2016

கடக்க வேண்டும் to pass through it....

Earth is openly laying in bed with seeing sky
Flower wash have Bits of cigarette pieces in it

God


வானம் பார்த்தபடி படுத்து கிடக்கிறாய்
பூந்தொட்டியில் பீடித் துண்டுகளுடன்கடவுள்!


திங்கள், 2 மே, 2016

New Bus Sangameswara சங்கமேஸ்வரா

Don"t touch me I am fresh and new
don"t touch me I am classic

New Bus.
First trip on the roadதொடாதே நான் புதுசு
படாதே நான் ஒசத்தி

புது பஸ்.

to all beings உயிர் யாவும்

Air want to be merges with Air
For that Burst out is necessary

Balloon.காற்று காற்றுடன் சேர வேண்டும்
வெடித்துச் சிதற வேண்டும்


பலூன்!

Love of chastity இதுவும் மனிதக் காதல்/ இணைய‌

We knew about our certainty anyway
We will not joining

because not parting away.
உனக்கும் எனக்கும் தெரியும்
நாம் சேரவே மாட்டோம்


சேர்ந்தே இருக்கிறோம்