செவ்வாய், 28 ஜூலை, 2015

சந்தம் இல்லாமல் No rhythm of life and tunes

Where India moves and goes
Gold prices are fell down day by day
Dr.A.P.J fell down in the midst of speech

Silent volumes.தங்கம் விலை சரிய சரிய
கலாம் உயிர் பிரிய பிரிய

சத்தம் இல்லாமல்!புதன், 15 ஜூலை, 2015

Enough of bowing வளைந்த(து) போதும்

Everything is made of 5 basic source
Nothing is excludes it
Even though Universe grows...ever


ஐம்பூதங்களால் ஆனேன் நான்
வேறு ஒன்றும் காணேன் நான்
வளர்ந்த(து) போதும்.

வியாழன், 2 ஜூலை, 2015

Safety Tie-ups காப்புக் கட்டு

Death is Guaranteed with Birth
But Birth is not Guaranteed with Death
Do Righteous.
பிறக்கறவங்க எல்லாம் இறந்துதான் ஆகணும்
இறக்கறவங்க எல்லாம் பிறக்கறதுமில்ல.
அறம் செய விரும்பு.

Defence பாதுகாப்பு

Everybody will not die due to join in defence force
Everybody will not lives for ever not going even to war
Plant your life.


மிலிட்டிரிக்கு போறவங்க எல்லாம் சாகறதில்ல
போகாதவங்க எல்லாம் நிரந்தரமா வாழறதுமில்ல
பயிராகு உயிராகு!